08-11-2003, 09:01 AM
இஞ்சைங்கோ அந்த வானொலிக்கை பல 100 பேர் பல பெயரிலும் பதவியிலும் உள்ளுட்டு வெளியேறினவர்கள் அவர்களின் நடவடிக்கைகளில் சற்று வித்தியாசமான நடவடிக்கை எனது நடவடிக்கை அம்மளவுதான் இதில் சிந்திக்கவும் கருத்தெளுதவும் ஒண்றும் இல்லை.

