08-11-2003, 08:41 AM
Manithaasan Wrote:<b>Mathy Wrote</b>நன்றி.. மணிதாசன்..Quote:என்னடாப்பா.. நீதானே.. ஒருத்தரும்.. வாறேல்லையெண்டு.. ஏதொ.. பட்டியல்.. போட்டாய்.. இப்ப.. விலகுறினமெண்டுறாய்.. வராதவை.. எப்பிடியடா.. விலகுவினம்..?மதி
உங்களுக்கு பகிடி வெற்றி தெரியாதே...கெட்டிக்காரனின் பொய்யும் பிரட்டும் எட்டுநாளைக்குத்தானாம்...ஆனால் இது கொஞ்சம் நீண்டு போச்சுது...உங்கடை கதையள் வேற மாதிரி...இது வேறைமாதிரி...அவ்வளவுதான் வித்தியாசம்
நான்.. அந்த..வானொலி.. கேட்டுக்கொண்டா.. எழுதுகின்றேன்.. என்னிடம்.. அது.. கேட்கக்கூடிய.. வசதி.. இல்லை.. ஒரேயொருநாள்.. போன.. வீட்டில்.. சிறிதுநேரம்.. கேட்டிருக்கிறேன்.. அவ்வளவுதான்..
இப்ப.. வானொலி.. இயங்குதோ.. என்பதுகூடத்.. தெரியாது.. ஆனால்.. நான்..சொல்லும்..கருத்து..
அவர்.. வருவதில.லை.. இவர்.. கடையில்.. வேலை.. அவர்.. ஆடிக்கு.. அமாவாசைக்கு.. வருவார்.. இப்படி.. ஆளேயில்லை.. எல்லாம்.. பொய்.. என்று.. சொல்லிய.. சேதுவுக்கு..
வராதவர்கள்.. எங்கோ.. வேலைசெய்தவர்கள்.. எப்படி.. விலகுவார்கள்.. என்பதே.. ?
மேலும்.. அவர்களில்.. பலர்.. சேதுவைப்போல.. ஊதியம்.. எதுவும்.. கேட்காமல்.. வேலைசெய்தார்கள்.. என்பதுதான்.. உண்மை.. அதைப்.. புரிய.. மறுக்கிறீர்களே..? செய்திப்பிரிவு.. பத்திரிகையாளர்.. சேதுவைத்.. தெரியாமலா.. அத்தனையும்.. எழுதினேன்.. எனச்.. சொலகின்றீர்கள்.. :?: :?: :?:
Truth 'll prevail

