08-11-2003, 08:05 AM
குருவி இது உண்மை ஒரு காப்புலி அடிக்கடி எனது நண்பனின் சாப்பாட்டுகடையில் கொத்து றட்டி தருவீங்கா எண்டு கொச்சை தமிழில் சொல்லுவான் நாம் கேட்டோம் ஏன் அடிக்கடி கொத்து கேக்கிறாய் எண்டு அதற்கு அவன் ஒருநாள் தனது மனைவியைகூட்டிவந்து காரிற்குள்வைத்திருந்து அதுதான் என் மனைவி என காட்டினான். அது தமிழ் பெண்.

