01-17-2005, 02:22 PM
வணக்கம்! படம் எடுத்து வெளியிடும் உங்களுக்கையும் சண்டையை கொண்டு வந்திட்டாரம் உந்த நோர்வே செய்யதியாளர். உண்மையோ? நீங்கள் அவருக்கு ஏதாவது நடிக்க (அதை தான் உப்ப அங்கை செய்யிறாராம்) கொடுத்திருந்தால் பேசாமல் இருந்திரப்பார். ஆரோ என்றை காதிலை பறைஞ்சதை இஞ்சை செப்பிறன் அவ்வளவுதான். ரேடியோ முடிஞ்சு இப்ப படம் எடுக்கிறவை பாடிறவை என்டு எல்லாரையுமு; குழப்பிற இந்த நோர்வே பொய்யயனை வைச்சு நீங்கள் நல்லா படம் எடுக்கலாம். வாழ்த்துக்கள்!
Summa Irupavan!

