Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ÒÄ¢¸Ç¢ý À̾¢¸Ç¢ø «ó¿¢Â À¨¼¸û §Å¨Ä ¸¡ð¼ «ÃõÀ¢òÐÅ¢ð¼ÉÅ??
#2
þ§¾ §Å¨Ç...
<b>ஈரானிடம் 1455 கோடி ரூபா செலவில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய இலங்கை அதிகாரிகள் பயணம்</b>

கடற்கோள் அனர்த்தத்தால் நாடு பேரழிவைச் சந்தித்துள்ள இவ் வேளையில் ஆயுதக் கொள்வனவை மேற்கொள்வதற்கு இலங்கை இராணுவத்தின் உயர்மட்டக் குழுவினர் ஈரானுக்குப் பயணமாகியுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டபோது இறுதியாக்கப்பட்ட பாதுகாப்பு பரிவர்த்தனத்தின் அடிப்படையில் தற்போது அந்நாட்டுக்குச் சென்றுள்ள படைத்துறையினர் கொள்வனவு செய்யவேண்டிய ஆயுதத் தளபாடங்களைப் பார்வையிடுவர் என்று இராணுவ வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

இந்த ஆயுத பரிவர்த்தனம் 1,455 கோடி ரூபா (சுமார் 15 கோடி அமெரிக்க டொலர்) பெறுமதியானது.

இராணுவத் தளபதி சாந்த கொட்டேகொட தலைமையில் கடற்படை அதிகாரிகளின் பிரதானி மொஹான் ஜயவிக்ரம, விமானப் பொறியியல் பிரிவின் இயக்குநர் லால் பெரேரா, தென்மராட்சிப் பிரிவுக்குப் பொறுப்பான 52 ஆவது கட்டளைப் பிரிவு அதிகாரி நிமால் ஜெயசூரிய, கடற்படைப் பொறியியல் பிரிவின் இயக்குநர் டி.என்.தர்மவீர, கடற்படையின் மின் மற்றும் இலத்திரனியல் பிரிவு இயக்குநர் ஜே.சி.ஹெட்டியாராச்சி காங்கேசன்துறையில் நிலைகொண்டுள்ள எஸ்.எல்.என்.எஸ் `உத்தர' என்ற கடற்படைக் கப்பலின் கப்டன் கே.டி.நாணயக்கார ஆகியோருடன் பாதுகாப்பு அமைச்சின் கணக்காளர் ஆகியோரும் ஈரானுக்கு இந்த ஆயுத வேட்டைக்குச் சென்றுள்ளனர்.

விமானப்படைக் குழுவினர் முன்னர் ஈரானுக்குச் சென்று ஆயுத விபரம் குறித்த பட்டியலைத் தயார் செய்திருந்தனர். தற்போது சென்றுள்ள குழுவினர் இனங்காணும் ஆயுதத் தளபாட விபரங்கள் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் அவற்றைக் கொள்வனவு செய்வது தொடர்பான வேலைகள் இரு அரசுகளின் மட்டத்திலும் முன்னெடுக்கப்படும் என்று தெரியவருகிறது.

இதேபோன்றதொரு பாதுகாப்பு பரிவர்த்தனம் கடந்த மாதம் சீனாவுடனும் இலங்கை அரசு செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------
º¢Ä§Å¨Ç Å¡í¸¢È ¬Ô¾í¸¨Ç ¦¸¡ñÎ ÍÉ¡Á¢Â¡Ä ¯Â¢÷¾ôÀ¢ÂÅ÷¸¨Ç ¯Â¢÷ þÆó¾Å÷¸û ÀðÊÂÄ¢ø §º÷ìÌõ ±ýɧÁ¡??:evil: :evil:
[b]

,,,,.
Reply


Messages In This Thread
[No subject] - by selvanNL - 01-17-2005, 01:49 PM
[No subject] - by Kishaan - 01-17-2005, 06:35 PM
[No subject] - by Kishaan - 01-17-2005, 06:37 PM
[No subject] - by thamizh.nila - 01-18-2005, 02:18 AM
[No subject] - by shiyam - 01-18-2005, 02:39 AM
[No subject] - by thamizh.nila - 01-18-2005, 02:44 AM
[No subject] - by shiyam - 01-18-2005, 02:46 AM
[No subject] - by hari - 01-18-2005, 03:57 PM
[No subject] - by sinnappu - 01-19-2005, 11:19 AM
[No subject] - by tsunami - 01-19-2005, 05:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)