01-17-2005, 01:31 PM
சின்னப்பு கேட்கிறதும் நியாயம் தான் வானம்பாடி சொலுறதும் நியாயம் தான்..உந்த மொழிபெயர்ப்பால இங்கு வராமல் போன செய்திகள் பல...!
நேரம் வேணுமே மொழிபெயர்த்து கட்டுரையா வரைய...! செய்தியை வழங்க வேண்டும் என்ற ஓர் ஆர்வத்தில் வானம்பாடி வழங்குகிறார்...அதை களத்தில் நேரம் கிடைக்கின்ற போது ஆங்கிலப் புலமை அல்லது அறிவுள்ளவர்கள் சிறிது மொழிபெயர்த்துத் தந்தால் என்ன...சின்னப்பு... குருவிகள்... போன்றவர்களுக்கு விளங்கக் கூடியதா...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>