01-17-2005, 01:23 PM
ஏங்க இதுகள இங்க எழுதி மினக்கடுறீங்க...நேரா லண்டன் பொலீசுக்கு அறிவிக்க வேண்டியதுதானே...இப்ப சட்டங்களைக் கொஞ்சம் கடுமையா அமுல்படுத்தச் சொல்லி இருக்காப் போல இருக்கு...! உள்ள தள்ளினாத்தான் திருந்துவம் என்ற ஜென்மங்கள் லண்டனில் மட்டுமில்ல..தாயகத்திலும் தான் இருக்குதுகள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>