Yarl Forum
திருந்தாத ஜென்மங்கள்! - இலண்டனில் வன்முறை! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: திருந்தாத ஜென்மங்கள்! - இலண்டனில் வன்முறை! (/showthread.php?tid=5755)



திருந்தாத ஜென்மங்கள்! - இலண்டனில் வன்முறை! - Kishaan - 01-17-2005

http://www.nerudal.com/index.php?option=co...ntpage&Itemid=1

சில காலங்களுக்கு முன்னர் இலண்டன் நகரில் தமிழர்கள் (இளைஞர்கள்) மத்தியில் கொலை கொள்ளை என வன்முறை பெரியளவில் தாண்டவம் ஆடிவந்தது அனைவரும் அறிந்ததே. அதே பாணியில் மீண்டும் "மின்சாரம்" என்ற பெயரில் ஒரு இளைஞர் வன்முறைக் குழு உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ் இளைஞர்கள் மீண்டும் கத்தி வாள் என பல ஆயதங்களோடு நடமாடுவதாகவும் - யாரையோ தாக்குவதற்கு தேடுவதாகவும் அதே தகவல் உறுதிசெய்தது.

தாயகத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் இயற்கை அழிவில் பலி- அதே போன்று விடுதலைக்காக 18000 மாவீரர்கள் வீரச்சாவு - சிங்களவனின் வெறியாட்டத்தில் 100.000 மக்கள் பலி என தமிழனின் இரத்த வரலாறு. இவ்வளவிற்கும் மத்தியில் தமிழ் தேசியத்தை பேரம் பேசும் ஒரு கூட்டம். இதுக்கு மத்தியில் இவ்வாறு திண்டதை செமிக்கவைக்க ஒரு இளைஞர் கூட்டம்.

ஏன்டா? கடவுளாக வேண்டாம்! மகாத்மாக்கள் ஆகவேண்டாம் ! சாதாரண மனிசனாக கூட மாறமாடடீங்களாடா?


- kuruvikal - 01-17-2005

ஏங்க இதுகள இங்க எழுதி மினக்கடுறீங்க...நேரா லண்டன் பொலீசுக்கு அறிவிக்க வேண்டியதுதானே...இப்ப சட்டங்களைக் கொஞ்சம் கடுமையா அமுல்படுத்தச் சொல்லி இருக்காப் போல இருக்கு...! உள்ள தள்ளினாத்தான் திருந்துவம் என்ற ஜென்மங்கள் லண்டனில் மட்டுமில்ல..தாயகத்திலும் தான் இருக்குதுகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 01-17-2005

:|


- shiyam - 01-17-2005

உவையளை உவையின்ரை ஆயுதங்களோடை பிடிச்சு ஏத்தி விட்டா (கத்தி கோடாலி வாள்) நாட்டிலை புனரமைப்பிறகு வசதியாய் இருக்கும் எனவே குரங்காரே அதையும்பொலிசிலை சொல்லும்


- sri - 01-17-2005

இது லண்டலில் மட்டும் இல்லை. கனடாவில் வெள்ளிக்கிழமை ஒருவரை பலியும் எடுத்துவிட்டது Confusedhock:


- Kishaan - 01-17-2005

ஐயா..
இந்த செய்தி நான் என்ற வெப் இலை பார்த்தது.. அதை எல்லாரும் பார்க்கவேண்டும் என்பதற்காக தான் இங்க போட்டன்...
பொலிஸ்க்கு தெரிஞ்சிருக்கும் இம்மட்டைக்கு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Kishaan - 01-17-2005

Nerudal.com


- shanmuhi - 01-17-2005

Quote:Kuranku என்ற பெயரில் எழுதிவந்தேன் தற்பொழுது Kishaan என்று பெயரை மாற்றியுள்ளேன்..
ஆஹா...