01-16-2005, 11:06 PM
tamilini Wrote:Quote:நன்மைக்கு ஆயுள் குறைவு... தீமைக்கு அதிகம்..நன்மை எப்பவும் தேடி வந்து உதவாது...உதவ வரும் போது உதாசீனம் பண்ணினா திரும்பவும் வராது...!
ஆகா என்னங்க இது உதாசீனம் என்கிறீங்க.. அப்படி நீங்க நினைச்சால் மன்னிச்சுக்கொள்ளுங்க..
நாங்க சொன்னது பொதுவா நன்மையை இனங்கண்டா புறக்கணிக்காதீங்க என்று தான்...போனா அது மீண்டும் வர சந்தர்ப்பம் வராது என்பதைத்தான்...! பாரதப் போரில் துரியோதனனுக்கு கண்ணனின் தூது மூலம் கிடைத்த நன்மையை அவர் பயன்படுத்தத் தவறியதே போரில் தோல்விக்கு காரணம்....இது நாங்க சொன்னதும் இல்ல கீதையில சொல்லி இருக்கு...! நீங்க ஒன்று..உங்க மன்னிப்பை கண்ணணுக்குச் சொல்லுங்க..குருவிகளும் உங்க போல சாதாரண ஜீவன் தாங்க...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

