Yarl Forum
திருப்பாச்சி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: திருப்பாச்சி (/showthread.php?tid=6151)

Pages: 1 2 3 4


திருப்பாச்சி - Mathan - 12-19-2004

திருப்பாச்சி பாடல்களை கேட்டீர்களா? எப்படி இருக்கின்றது?


- Vaanampaadi - 12-19-2004

யார் இந்த திருப்பாச்சி?


- Mathan - 12-19-2004

Vaanampaadi Wrote:யார் இந்த திருப்பாச்சி?

நடிகர் விஜய்யின் புதிய படம் திருப்பாச்சி


- KULAKADDAN - 12-19-2004

ஓகோ...


- Mathan - 12-19-2004

திருப்பாச்சி

By Y.B
<b>நடிப்பு: விஜய், த்ரிஷா

இயக்கம்: பேரரசு

இசை: தினா</b>


<b>கதை</b>
ரௌடியிஸத்தை அழிக்கப்பாடுபடும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை. இதில் ஆக்ஷ்னுடன், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் உண்டு.

<b>நடிகர் - நடிகைகள்</b>
விஜய், த்ரிஷா, பசுபதி, கோட்டா சீனிவாசராவ், யுகேந்திரன், பெஞ்சமின், லிவிங்ஸ்டன், மனோஜ் கே. ஜெயன், விஜயன், மல்லிகா, சாயாசிங் மற்றும் பலர்.

<b>சிறுதுளிகள்</b>
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் இது.

இப்படத்தில் விஜய்யின் தங்கையாக 'ஆட்டோகிராஃப்' மல்லிகா நடிக்கிறார். இந்த வேடத்திற்கு முதலில் பேசப்பட்டவர் நடிகை தேஜா ஸ்ரீ.

வழக்கம் போல ஒரே ஒரு பாடலுக்கு ஆடுகிறார் நடிகை சாயாசிங்.

இப்படத்தின் பாடல்களை, அதன் இயக்குனர் பேரரசே எழுதியுள்ளார்.

இதில் ஒரு பட்டறையில் வேலை செய்யும் தொழிலாளி கேரக்டரில் வருகிறார் விஜய்.

வழக்கமான விஜய் படங்களைப் போல இப்படத்தின் படப்பிடிப்பும், செட் போட்டு நடத்துகின்றனர். இதற்காக மோகன் ஸ்டுடியோவில் பிரத்யேகமான செட் ஒன்றை அமைத்துள்ளனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன், விஜய் இணையும் நான்காவது படம் இது.


- KULAKADDAN - 12-19-2004

நன்றிங்கோ........


- Mathan - 12-19-2004

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/MOVIES/thirupa/thirupachi05.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/MOVIES/thirupa/thirupachi02.jpg' border='0' alt='user posted image'>

நன்றி - தமிழ் சினிமா


- Mathan - 12-19-2004

திருப்பாச்சி பட பாடல்களை (mp3) இங்கே download செய்யலாம்

http://www.arthi.net/tamil/thirupachi/


- Mathan - 12-19-2004

த்ரிஷா குறித்து வந்த செய்தி ஒன்று ....

<img src='http://cinesouth.com/images/new/15122004-THN10image1.jpg' border='0' alt='user posted image'>

<b>த்ரிஷாவின் ..... சென்னையை குலுக்கும் சி.டி.</b>

By JBR

நம்பமுடியவில்லை... நம்பாமலும் இருக்க முடியவில்லை. நெட்டில் உலவும் அந்த ஆபாச வீடியோ அந்தளவிற்கு தத்ரூபமாக இருக்கிறது.

சொகுசு ஹோட்டலின் குளியலறை. அதில் ஜீன்ஸ், பூப்போட்ட டாப்சுடன் ஒரு பெண் நுழைகிறாள். ஷவருக்கு கீழ் நின்று ஒவ்வொரு உடையாக களைந்து ஆனந்த குளியல் போடுபவர் நீலப்பட நடிகை அல்ல. தென்னகத்தின் கனவுக்கன்னி த்ரிஷா!

உங்களைப் போலவே அனைவருக்குள்ளும் இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷாவைப் போன்ற உடலமைப்புக் கொண்ட பெண்ணை மாஃபிங் டெக்னாலஜி மூலம் த்ரிஷாவாக மாற்றியிருக்கலாம். அல்லது த்ரிஷவுக்கு தெரியாமலே ஹோட்டலை சேர்ந்த யாரேனும் வீடியோ கேமரா மூலம் இந்த ஆபாச கூத்தை அரங்கேற்றியிருக்கலாம்.

'கிழக்கு வாசல்' படத்தில் ரேவதி, அப்பாதான். ஆனால் அப்பா மாதிரி என்பாரே அதுபோல் த்ரிஷாதான்.. ஆனால் த்ரிஷா மாதிரி என்று சொல்லும் அளவிற்கு வீடியோ பெண் த்ரிஷா போலவே இருக்கிறார்.

இது பற்றி அவர் அம்மா உமா கிருஷ்ணன் கூறும்போது, "இப்படி ஒரு காட்சி இன்டர் நெட் மூலம் உலவுவதாக எங்களுக்கும் தகவல் வந்தது. நாங்களும் பார்த்தோம். குறிப்பிட்ட அந்த வீடியோவில் இருப்பது நிச்சயம் த்ரிஷாவாக இருக்க முடியாது. நான் பெற்ற மகளின் அங்க அடையாளங்கள் எனக்குத் தெரியாதா? மேலும், இந்தக் காட்சியில் இருப்பது போன்ற உடையே த்ரிஷாவிடம் கிடையாது. மேலும் எந்த ஹோட்டலில் தங்கினாலும் பாத்டப்பில் குளிப்பது மட்டுமே அவளது வழக்கம். இப்படியெல்லாம் ஷவரில் நின்று அவள் குளிப்பதில்லை. உடைகளை களையும் அந்தப் பெண், அவற்றை வீசி எறிவதையும் கவனமாகப் பார்த்தேன். இதுவும் த்ரிஷாவின் 'மானரிசம்' போல் இல்லை. உடைகளை பொறுப்பாக ஸ்டாண்டில் மாட்டிவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பாள் த்ரிஷா. மொத்தத்தில் இந்தக்காட்சியில் வருகிற பெண்ணின் அங்க அசைவுகள், அதாவது 'பாடி லேங்குவேஜ்' என் மகளைப் போலவே இல்லை" என்று உறுதியாக கூறுகிறார்.

இந்த ஆபாச வீடியோ பற்றி விஷயம் தெரிந்து போலீசின், இன்டர்நெட் குற்றங்களுக்கு மட்டுமே பிரத்யேகமா இயங்கிவரும் 'சைபர் க்ரைம்' விங்க் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

போலீசில் உள்ள 'அனாடமி' எனும் உடற்கூறு இயல் துறையில் தேர்ந்தவரான ஒருவர், "ஸ்கெலிடன் பிகர் என்று சொல்லப்படுகிற 'அவுட் லைன்' உருவ அமைப்பை வைத்துப் பார்க்கும் போது, இதிலிருப்பது த்ரிஷா போலவேதான் இருக்கிறது. ஆனால் அதை அவரோ, அவருடைய குடும்பத்தினரோதான் உறுதிப்படுத்த முடியும்" என்று கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு த்ரிஷா விபத்தில் இறந்துவிட்டார் என்ற புரளி கிளம்பியது. த்ரிஷாவின் வளர்ச்சியை பிடிக்காத யாரோதான் த்ரிஷாவை போலிருக்கும் பெண்ணை வைத்து இப்படி வீடியோ தயாரித்திருக்கிறார்கள்... அல்லது த்ரிஷாவுக்கு தெரியாமல் அவர் குளிப்பதை படம் எடுத்திருக்கிறார்கள் என்று இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது.

கருத்து இரண்டு என்றாலும் இதனால் பாதிக்கப்படுவது என்னவோ த்ரிஷாதான்!


- sinnappu - 12-19-2004

ஏனப்பு BBC மன்மதன் பாக்கேல்லையோ???? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathan - 12-19-2004

sinnappu Wrote:ஏனப்பு BBC மன்மதன் பாக்கேல்லையோ???? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பார்த்தேன். அதற்கு?


- kuruvikal - 12-20-2004

பாவமுங்க திரிஷா Cry Cry


- Haran - 12-20-2004

:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:


- shiyam - 12-20-2004

BBC Wrote:த்ரிஷா குறித்து வந்த செய்தி ஒன்று ....

<img src='http://cinesouth.com/images/new/15122004-THN10image1.jpg' border='0' alt='user posted image'>

<b>த்ரிஷாவின் ..... சென்னையை குலுக்கும் சி.டி.</b>

By JBR

நம்பமுடியவில்லை... நம்பாமலும் இருக்க முடியவில்லை. நெட்டில் உலவும் அந்த ஆபாச வீடியோ அந்தளவிற்கு தத்ரூபமாக இருக்கிறது.

!

உங்களைப் போலவே அனைவருக்குள்ளும் இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷாவைப் போன்ற உடலமைப்புக் கொண்ட பெண்ணை மாஃபிங் டெக்னாலஜி மூலம் த்ரிஷாவாக மாற்றியிருக்கலாம். அல்லது த்ரிஷவுக்கு தெரியாமலே ஹோட்டலை சேர்ந்த யாரேனும் வீடியோ கேமரா மூலம் இந்த ஆபாச கூத்தை அரங்கேற்றியிருக்கலாம்.

'கிழக்கு வாசல்' படத்தில் ரேவதி, அப்பாதான். ஆனால் அப்பா மாதிரி என்பாரே அதுபோல் த்ரிஷாதான்.. ஆனால் த்ரிஷா மாதிரி என்று சொல்லும் அளவிற்கு வீடியோ பெண் த்ரிஷா போலவே இருக்கிறார்.

இது பற்றி அவர் அம்மா உமா கிருஷ்ணன் கூறும்போது, \"இப்படி ஒரு காட்சி இன்டர் நெட் மூலம் உலவுவதாக எங்களுக்கும் தகவல் வந்தது. நாங்களும் பார்த்தோம். குறிப்பிட்ட அந்த வீடியோவில் இருப்பது நிச்சயம் த்ரிஷாவாக இருக்க முடியாது. நான் பெற்ற மகளின் அங்க அடையாளங்கள் எனக்குத் தெரியாதா? மேலும், இந்தக் காட்சியில் இருப்பது போன்ற உடையே த்ரிஷாவிடம் கிடையாது. மேலும் எந்த ஹோட்டலில் தங்கினாலும் பாத்டப்பில் குளிப்பது மட்டுமே அவளது வழக்கம். இப்படியெல்லாம் ஷவரில் நின்று அவள் குளிப்பதில்லை. உடைகளை களையும் அந்தப் பெண், அவற்றை வீசி எறிவதையும் கவனமாகப் பார்த்தேன். இதுவும் த்ரிஷாவின் 'மானரிசம்' போல் இல்லை. உடைகளை பொறுப்பாக ஸ்டாண்டில் மாட்டிவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பாள் த்ரிஷா. மொத்தத்தில் இந்தக்காட்சியில் வருகிற பெண்ணின் அங்க அசைவுகள், அதாவது 'பாடி லேங்குவேஜ்' என் மகளைப் போலவே இல்லை\" என்று உறுதியாக கூறுகிறார்.

இந்த ஆபாச வீடியோ பற்றி விஷயம் தெரிந்து போலீசின், இன்டர்நெட் குற்றங்களுக்கு மட்டுமே பிரத்யேகமா இயங்கிவரும் 'சைபர் க்ரைம்' விங்க் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

போலீசில் உள்ள 'அனாடமி' எனும் உடற்கூறு இயல் துறையில் தேர்ந்தவரான ஒருவர், \"ஸ்கெலிடன் பிகர் என்று சொல்லப்படுகிற 'அவுட் லைன்' உருவ அமைப்பை வைத்துப் பார்க்கும் போது, இதிலிருப்பது த்ரிஷா போலவேதான் இருக்கிறது. ஆனால் அதை அவரோ, அவருடைய குடும்பத்தினரோதான் உறுதிப்படுத்த முடியும்\" என்று கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு த்ரிஷா விபத்தில் இறந்துவிட்டார் என்ற புரளி கிளம்பியது. த்ரிஷாவின் வளர்ச்சியை பிடிக்காத யாரோதான் த்ரிஷாவை போலிருக்கும் பெண்ணை வைத்து இப்படி வீடியோ தயாரித்திருக்கிறார்கள்... அல்லது த்ரிஷாவுக்கு தெரியாமல் அவர் குளிப்பதை படம் எடுத்திருக்கிறார்கள் என்று இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது.

கருத்து இரண்டு என்றாலும் இதனால் பாதிக்கப்படுவது என்னவோ த்ரிஷாதான்!
Quote:
,சொகுசு ஹோட்டலின் குளியலறை. அதில் ஜீன்ஸ்இ பூப்போட்ட டாப்சுடன் ஒரு பெண் நுழைகிறாள். ஷவருக்கு கீழ் நின்று ஒவ்வொரு உடையாக களைந்து ஆனந்த குளியல் போடுபவர் நீலப்பட நடிகை அல்ல. தென்னகத்தின் கனவுக்கன்னி த்ரிஷா
இது தான் திரிஷ(சங்கு)சொர்க்கம் எண்டுறதோ[/quote]


- tamilini - 12-20-2004

என்னங்க இப்படி பண்ணிpட்டாங்க.. :evil: :evil:


- Mathan - 12-20-2004

நிர்வாண வீடியோ: போலீசில் த்ரிஷா புகார்

நடிகை த்ரிஷா நிர்வாணமாகக் குளிப்பதை படம் எடுத்து இன்டர்நெட்டிலும் செல்போன்களிலும் உலவ விட்டுள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.

இதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று த்ரிஷா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

த்ரிஷாவைப் பற்றிய வதந்திகளுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. முதலில் த்ரிஷாவுக்கும் சிம்புவுக்கும் காதல் என்றார்கள். பின்பு, லைன் மாறிவிட்டது, இப்போது இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவைக் காதலிக்கிறார் என்றார்கள்.

அடுத்து அப்பாவை வீட்டை விட்டு துரத்தினார், இரவு நேரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு சரக்கு அடிக்கிறார், தற்கொலை செய்து கொண்டார் என்று வதந்திகள் வந்தவண்ணம் இருந்தன.

சினிமாவில் நடிப்பதை முழுநேர வேலையாகவும், வதந்திகளுக்கு மறுப்பு தெரிவிப்பதை பகுதி நேர வேலையாகவும் த்ரிஷா செய்து வந்தார். இந் நிலையில்தான் இப்போது புதிதாக ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது.

நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் த்ரிஷா நிர்வாணமாகக் குளிப்பது போன்ற ஒரு காட்சியை இன்டர்நெட்டில் சிலர் வெளியிட்டுள்ளனர். இந்தக் காட்சி சுமார் 3 நிமிடம் ஓடுகிறது. கடந்த ஒரு மாதமாக இமெயில் மூலமாக உலகம் முழுவதும் பரவிவிட்ட இந்தக் காட்சி மிக தாமதமாகத் தான் தமிழக மக்களின் கவனத்துக்கு வந்துள்ளது.

இதுபற்றி தமிழகத்தின் முன்னணி புலனாய்வு இதழ் செய்தி வெளியிட, இப்போது த்ரிஷா மேட்டர் இன்டர்நெட்டைத் தாண்டி பத்திரிக்கைகளில் பற்றி எரிகிறது.

அந்த கிளிப்பிங்கில், த்ரிஷா போன்ற சாயலுடன் பூப்போட்ட டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் அணிந்த பெண் ஒருவர் குளியலறைக்குள் நுழைகிறார். ஒவ்வொரு ஆடையாக அவிழ்த்து விட்டு, ஷவரைத் திறக்க முயற்சிக்கிறார்.

ஷவர் டைட்டாக இருக்கிறது. அதை சிறிது நேர சிரமத்திற்குப் பின் திறக்கிறார். ஷவருக்கு உடம்பைக் காட்டியபடி குளிக்க ஆரம்பிக்கிறார். இந்தக் குளியல் காட்சி மொத்தம் 3 நிமிடம் ஓடுகிறது.

இதை ஒரு நீள்வட்ட துளை வழியாக படமாக்கியுள்ளார்கள்.

<b>த்ரிஷா புகார்:</b>

இது குறித்து த்ரிஷா ஹைதராபாத் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இதை வெளியிட்டவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்குமாறு புகாரில் கூறியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் த்ரிஷா கூறியதாவது:

இது குறித்து நிறைய பேர் என்னிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். மூளை இல்லாதவர்கள் செய்த காரியம் இது. நான் நடித்த படங்கள் நன்றாக ஓடுவதால் எனக்குக் கிடைத்துள்ள நல்ல பெயரைக் கெடுக்க சிலர் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரபலம் ஆகிவிட்டால் இதுபோன்ற வேதனைகளை தாங்க வேண்டியுள்ளது. ஈவு இரக்கம் இல்லாதவர்கள் தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று வேதனையுடன் கூறினார்.

<b>அம்மா மறுப்பு:</b>

முன்னதாக அந்த வீடியோவில் இருப்பது த்ரிஷாவே அல்ல என அவரது தாயார் உமா திட்டவட்டமாக மறுத்தார். அவர் கூறியதாவது:

ஏற்கனவே இதுகுறித்து விளக்கம் கூறிவிட்டேன். இப்படி ஒரு காட்சி இன்டர்நெட்டில் உலவுவதாக எனக்கும் செய்தி வந்தது. நானும் அதைப் பார்த்தேன்.

அதில் இடம்பெற்றிருப்பது எனது மகள் அல்ல. அவளின் அங்க அடையாளங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். த்ரிஷா எப்போதும் ஷவரில் குளிக்க மாட்டாள். பாத் டப்பில் தான் குளிப்பார்.

அந்தக் காட்சியில் இடம்பெற்றிருப்பது போன்ற உடைகள் அவளிடம் கிடையாது. மேலும் உடைகளை எப்போதும் தூக்கி எறிய மாட்டாள். த்ரிஷாவின் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் தான் இந்த வேலையைச் செய்துள்ளார்கள்.

த்ரிஷா தற்கொலை செய்து கொண்டார் என்ற வதந்தியைப் போலத்தான் இதுவும் என்று கூறினார்.

எங்கே போகிற போக்கைப் பார்த்தால், வதந்திகளுக்கு மறுப்பு தெரிவிப்பதே த்ரிஷாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் முழுநேர வேலையாகி விடும் போலிருக்கிறதே!

நன்றி - தட்ஸ் தமிழ்


- Mathan - 12-21-2004

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...MBER/211204.asp


- Mathan - 01-16-2005

திருப்பாச்சி லண்டன் திரைகளில் வெளியாகி இருக்கின்றது, அதன் மொத்த வசூலின் 10 % இலங்கை சுனாமி நிதிக்கு கொடுப்பதாக கூறி இருக்கின்றார்கள்.


- MEERA - 01-16-2005

ஏன் 100% கொடுத்தால் என்ன? ஜங்கரன் நிறுவனத்திடம் இல்லாத பணமா? ஒரு படத்தின் இலாபம் முழுவதையும் கொடுப்பதால் நட்டம் ஏற்பட மாட்டாது.

அத்துடன் வெண்புறா அமைப்பு இப்போது தொண்டு நிறுவனமாக / அறக்கட்டளை நிறுவனkhக பதிவு செய்யப்பட்டுள்ளதால் வருமான வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.


- வியாசன் - 01-16-2005

திருப்திப் படுங்கள் இதுவாவது கொடுக்கிறார்களே என்று