01-16-2005, 08:51 PM
குருவிகள் எப்பவும் குளிர்ச்சி தானுங்க... பாவம் அந்தத் தமிழினி...ஏற்கனவே களத்தில ஒருக்கா பேச்சு வாங்கிட்டுது...இன்னும் ஒருக்கான்னா உலகமே தாங்காதுங்க...அதுதான்...நீங்க சொல்லுங்க....!
உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமோ சுனாமி வரப்போகுதெண்டு பாம்பு முதற்கொண்ட ஊர்வன எல்லாம் மரத்தில தொத்திட்டுதுகளாம்..சுனாமி வந்தாப்பிறம் மனிதன் மரத்தத் தொட பாம்புதானாம் வரவேற்றது...இது சிறீலங்காவில யாலல நடந்திருக்கு... இப்ப பாருங்க... பாம்பு தான் செய்ததற்கு விளம்பரம் கொடுத்திச்சா...நேற்றுவரைக்கும் இந்திய சினிமாவை பார்த்துக் காறித் துப்பினாக்கள் இன்றைக்கு அதையே...???! பாம்பவிடக் கொடியவர்கள் போல மனிதர்கள...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>