08-11-2003, 03:50 AM
இது சன நாய் அகநாடு இல்லை. நாம் தொழிலுக்காய் வந்தவர்கள். எம்மை அடையாளப்படுத்த கட்டாயம் தேவை. ஆனால் உங்கைடை நாட்டுக்கு ஏன் அது? சனநாய் அகம் என்று உலகிற்குக் காட்டி தமிழழை ஒதுக்கி அழிப்பதற்கும் அடிமைப்படு;துவதற்கும். பர தெமழா என்று சொல்லுவதற்குமா? பயங்கரவாதிகள் தாமாக உருவாவதில்லை. உருவாக்கப்படுகின்றார்கள். தமது ஆயுத வியாபரத்திற்காக அப்பாவிகளை பயங்கரவாதிகள் ஆக்கும் நாட்டிலிருந்து கொண்டு சாத்தானின் வேதம் ஓதுகின்றீரே? பிளேயரின் ஆட்டம் முடிந்து விடும் போல உள்ளது? ஏன் எதற்கு? எப்படி? அடுத்தது யார் புச்சா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

