08-11-2003, 12:45 AM
<b>Mathy Wrote</b>
உங்களுக்கு பகிடி வெற்றி தெரியாதே...கெட்டிக்காரனின் பொய்யும் பிரட்டும் எட்டுநாளைக்குத்தானாம்...ஆனால் இது கொஞ்சம் நீண்டு போச்சுது...உங்கடை கதையள் வேற மாதிரி...இது வேறைமாதிரி...அவ்வளவுதான் வித்தியாசம்
Quote:என்னடாப்பா.. நீதானே.. ஒருத்தரும்.. வாறேல்லையெண்டு.. ஏதொ.. பட்டியல்.. போட்டாய்.. இப்ப.. விலகுறினமெண்டுறாய்.. வராதவை.. எப்பிடியடா.. விலகுவினம்..?மதி

-