01-16-2005, 05:09 PM
<!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->ஏன் 100% கொடுத்தால் என்ன? ஜங்கரன் நிறுவனத்திடம் இல்லாத பணமா? ஒரு படத்தின் இலாபம் முழுவதையும் கொடுப்பதால் நட்டம் ஏற்பட மாட்டாது.
அத்துடன் வெண்புறா அமைப்பு இப்போது தொண்டு நிறுவனமாக / அறக்கட்டளை நிறுவனkhக பதிவு செய்யப்பட்டுள்ளதால் வருமான வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாம் மற்றவர்களை 100 வீதம் கொடுக்குமாறு கேட்கலாம். நாம் அப்படி செய்கின்றோமோ என்பதுதான் கேள்வி.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>