08-10-2003, 11:07 PM
kuruvikal Wrote:நல்லாத்தான் உல்டா பண்ணுறியள்...பிறகு சொல்லாதேங்கோ எங்களை சுயமா சிந்திக்க விடேல்லை அதுதான் உல்டா பண்ணுறம் எண்டு...உது மோகன் காலத்து விதி படத்தில இருந்து நல்லா திரிச்சு ஆண்களுக்கு எதிராத்தான் எல்லாம் காட்டுகினம்...அவன் சினிமாக்காரன் பெண்களின்ற காசைப்பறிக்கக் காட்டுறான் எண்டா...உண்மை அதுவாப் போயிடுமே...குருவிகாள்.. அலை..
உவள் வள்ளி கள்ளி...அந்த அப்பாவிப் பொடியை வசமா மாட்டவைச்சு தாலி வரைக்கும் கொண்டு வந்துட்டாள்...உவங்கள் பத்திரிகைக்காரரும் வீட்டில இருக்கிற சோம்பேறிப் பெண்களின்ற மதிப்பை பெறுகிறத்துக்காக இப்படித்தான் திரிச்சு எழுதுவாங்கள்...உண்மை என்னடா என்டா அமெரிக்கன்ர அணுகுண்டைவிட உவையள் சமுதாயக் கிருமிகள் பாருங்கோடா....உவையட்ட எயிட்ஸ் வைரசு கூடத்தோத்திடும் அவ்வளவுக்கு உவைதான் விசக் கிருமிகள்...அதுக்க பத்தினி வேசமும் விடுதலைக் கோசமும்..போட்டு அப்பாவிப் பொடியளின்ற தலையிலையெல்லே எல்லாத்தையும் கட்டிவிட்டுட்டு தாங்கள் நல்ல பிள்ளைக்கு நடிக்கினம்...! பொட்டியளை கெடுத்து குட்டிச் சுவராக்கிறதும் கெட்டபின்னர் தாங்கள் நல்ல பெள்ளைக்கு நடிக்கிறதும் மாதவி காலத்தில இருந்து இருக்கு...கண்ணகிக்கு நடுவிலதான் மாதவியும் வந்தவள்....அந்த அம்மா இல்லாட்டி கண்ணகியின்ற கற்புக்கு ஒப்பீட்டுக்கு எங்க போவினம்...ஒண்டை வீழ்த்தி இன்னொன்றை உயர்த்துறதுதான் உந்தப் பெண்களின் குணமே....! அதைத்தான் இப்ப ஆண்களிலும் நல்லாக் காட்ட வெளிக்கிட்டினம்..! தம்பிகளா ஏமாந்து போயிடாதேங்கோடா எப்பவும் பெண்களை விச ஜந்துகளாப்பாத்தியள் எண்டா கவனம் அதிகம் இருக்கும் தேவையில்லாத பிரச்சனைகள் வராமல் பாதுகாப்பு பெறுவது மட்டுமன்றி கெளரவமாகவும் ஆண் என்ற தனித்துவம் காத்தும் வாழலாம்...!
சக்திவேல்.. வள்ளியாவது.. பரவாயில்லை.. படிச்சுமுடிச்சு.. வேலைக்குப்போய்.. சுயமாச்.. சம்பாதிக்கத்.. தெடங்கினாப்பிறகு.. ஏதோ.. ஆசைவந்து.. பிரச்சனைப்பட்டு.. முடிச்சுதுகள்.. ஆனால்.. 16.. வயதிலை.. உழைப்புக்.. கிழைப்பு.. ஒண்டுமில்லாமல்.. பிள்ளை.. வாங்கிறவளையைப்பற்றி.. என்ன.. நினைக்கிறியள்.. இத்தனைக்கும்.. கென்சென்ற்.. (consent) கேசுகள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

