08-10-2003, 08:44 PM
P.S.Seelan Wrote:உந்தத் தாத்தாவை ஒருக்க எல்லோரும் சேர்ந்து அனுப்பி வையுங்கோ பாவம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி எல்லாரிட்டையும் வாங்கிக் கட்டிக் கொண்டு நிற்குது. சிங்களவன் ஏற்றி இறக்கும போது தனது நாட்டுப் பிரஜை என்று பாராமல் அடையாள அட்டை நடைமுறைப்படுத்தும் போது எங்கே லண்டனிலா ஏறி இறங்கினீர். பேரினம் எதைச் செய்தாலும் அது சன நாய் அகம். அவர்கள் எதைச் செய்தாலும் அது தவறு. சிங்களவனிடம் தண்டம் வாங்கிக் கொண்டு குண்டுகள் கொண்டுவந்து அப்பாவி சனத்தை கொல்ல எடுத்த முயற்சிகள் தெரியாதோ? அவர்கள் செய்தால் அது மக்களின் பாதுகாப்பிற்கு இவர்கள் செய்தால் அது மாபெரும் குற்றம். அவர்கள் எம்மைப் பாதுகாக்கத் தான் இந்தச் சோதனையெல்லாம். சன நாய் அகம் காலினால் எட்டி உதைத்து பர தெமழா என்று சொல்லும் போதும் வாங்கிக் கட்டிக் கொண்டு அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு வந்தவர்களுக்கு இது எப்படி தெரியும்?நீங்கள்.. இருக்கிற.. நாட்டிலை.. அடையாள.. அட்டை.. இல்லாமல்த்.. திரியிறமாதிரிக்.. கதைக்கிறீர்.. உம்மடை.. நாடுமாதிரியில்லை.. பிரித்தானியா.. பொலீசிட்டைப்..போய்த்தான்.. வழி.. கேக்கிறாங்கள்.. அப்பிடி.. ஜனநாயக.. நாடு..
பயங்கரவாதிகள்.. நடமாடுற.. நாட்டுக்குத்தான்.. அடையாள..அட்டை.. தேவை.. மறக்காதேங்கோ..
:!: :?:
Truth 'll prevail

