08-10-2003, 08:44 PM
போர்ச்சுூழலில் அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது நிர்வாக கட்டமைப்பு.
மதியையாவுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் செய்வது மட்டும்தான் சரியாகத்தெரியுமோ?நம்மவர் நமது விடிவுக்காக மேற்கொள்வதெல்லாமே தவறாகத்தான் தெரியுமோ..ஐயா விரைவாக மோகன் சொன்னபடி மனநல வைத்தியர் ஒருவரை நாடுங்கள்