01-15-2005, 03:06 PM
[b] பலவீனமான இந்தியாவின் இராஜதந்திரம்.
உலகில் தற்போது அதிகம் மலினப்படுத்தப்பட்டும் அதிகம் துஸ்பிரயோகம் செய்கின்ற ஒரு சொல் எது என்றால் அது மனிதாபிமானம் தான். அதிலும் குறிப்பாக சுனாமி அரசியலின் மிகவும் அருவருப்பான ஒரு அம்சமே இந்த சு10து மனிதாபிமானம். 1987 ஒப்பரேசன் பூமாலையென்று உதவிப் பொருட்களைப் போட்டபோதும் அதே மனிதாபிமான உதவியென்று சொல்லித்தான் நியாயப்படுத்தியது இந்தியா. இப் பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள பேரரசுகள் மனிதாபிமானம் என்ற பெயரில் இலங்கைத் தீவில் தமது துருப்புகளை இறக்கியது. எனவே மனிதாபிமானம் என்ற போர்வைக்குள் நிகழும் துருப்புகளை நகர்த்தும் அரசியலை வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலையில் இந்தியா உள்ளது. இந்தியப் பிராந்தியத்தின் வெளியிலுள்ள நாடுகளின் பிரசன்னம் என்பது இந்தியாவிற்கு விருப்பம் இல்லாத ஒன்று என்பது சம்மந்தப்பட்ட நாடுகளுக்குத் தெரியும்.
இது விடயத்தில் எரிச்சல் அடைந்திருக்கும் இந்தியா மேலும் எரிச்சல் அடையக்கூடாது என்று விரும்பி இருந்தாலும் கோபி அனானின் வன்னி விஜயத்தை ஊக்குவிக்காமல் விட்டிருக்கலாம்.
அதாவது கோபி அனான் வன்னிக்கு வந்திருந்தால் அது புலிகளையும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தையும் ஜக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து விட்டதாக வியாக்கியானம் செய்யப்பட்டிருக்கும்.
இப்படி ஜக்கிய நாடுகள் சபை நடந்து கொண்டால் அதனால் இந்தியா மேலும் சீண்டப்படலாம் என்று ஜக்கிய நாடுகள் சபையின் பின்னாலிருந்து இயங்கும் நாடுகள் சிந்தித்துக் கோபி அனானின் விஜயத்தைத் தவிர்க்க அவர்கள் விரும்பியிருக்கலாம்.
:roll: :x
நன்றி ஈழநாதம் நிலாந்தன்.
நிதர்சனத்தில் இருந்து