Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது சரியா?................
#5
அப்புவைமாதிரி எல்லாருக்கும் அறிவு வருமா?. என்னெட்டை சொன்னவர் எடி சின்னாச்சி வீட்டுக்கை பொங்கடி பேரப்பிள்ளைகள் பாவம். சின்னதாக குழந்தைகளுக்காக பொங்கல் கொண்டானெமாதிரியும் இருக்கும் துக்கத்தையும் காட்டலாம் என்று. . இந்த பிணந்தின்னி நாயளுக்கு ஏன் இந்த அறிவு வரயில்லை. . தனக்கு வந்தால் துக்கம் மற்றவைக்கு வந்தால் கொண்டாட்டம் ;
இதுகளை இந்த நாசமாப்போன சுனாமியோ அனாமியோ என்ன நாசமோ ஏன் விட்டுவைச்சது. இதுகளையும் கொண்டுபோய் இருக்கலாம்தானே?
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>

[size=18]<b> !</b>
Reply


Messages In This Thread
[No subject] - by sinnappu - 01-15-2005, 09:51 AM
[No subject] - by hari - 01-15-2005, 11:11 AM
[No subject] - by ammuu - 01-15-2005, 11:31 AM
[No subject] - by sinnachi - 01-15-2005, 01:39 PM
[No subject] - by shiyam - 01-15-2005, 01:56 PM
[No subject] - by sinnappu - 01-16-2005, 02:08 PM
[No subject] - by shiyam - 01-17-2005, 03:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)