![]() |
|
இது சரியா?................ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இது சரியா?................ (/showthread.php?tid=5782) |
இது சரியா?................ - jithan - 01-15-2005 சுனாமியால் எமது மக்கள் பாதிக்கப்பட்டதற்காக ஆடம்பரங்களைத் தவிர்த்து தைப் பொங்கலைக் கொண்டாடும்படி பலமட்டங்களிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்ப்ட்டிருந்தது .ஆனால் யாழ்ப்பாண நகரத்திலும் அதனை அண்டிய கிராமங்களிலும் பெருமளவான பட்டாசுகள் ,சீனவெடிகள் வெடிக்கப்பட்டு மிகவும் <b>குதூகலமாகக் </b>கொண்டாடப்பட்டது . இது மிகவும் பிழையான செயல் தானே :?: ஜித்தன் :roll: - sinnappu - 01-15-2005 <span style='font-size:30pt;line-height:100%'>wow வட் ஏ பியுட்டிபுல் டமிழ் கல்சர் வாழ்க உங்கள் கல்சர் அண்ட் பண்பு கீப் இற் அப் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: குரங்கு பீப்பிள் டேய் அப்பு சுனாமி என்ன எந்த ஆமிவந்தாலும் வீ எப்பவும் சேம்யா?? ஏனப்பு பட்டாசு வித்த நாய்க்கு அறிவில்லையோ ????? :evil: வித்த நாய் இருக்கட்டும் வாங்கின நாய் :evil: :evil:</span> - hari - 01-15-2005 எங்கட இனத்தில இப்படி சில குரங்குகள் இருக்கதான் செய்கிறது :evil: - ammuu - 01-15-2005 குரங்குகள் இருக்கதான் செய்கிறது :evil: :evil: :evil: - sinnachi - 01-15-2005 அப்புவைமாதிரி எல்லாருக்கும் அறிவு வருமா?. என்னெட்டை சொன்னவர் எடி சின்னாச்சி வீட்டுக்கை பொங்கடி பேரப்பிள்ளைகள் பாவம். சின்னதாக குழந்தைகளுக்காக பொங்கல் கொண்டானெமாதிரியும் இருக்கும் துக்கத்தையும் காட்டலாம் என்று. . இந்த பிணந்தின்னி நாயளுக்கு ஏன் இந்த அறிவு வரயில்லை. . தனக்கு வந்தால் துக்கம் மற்றவைக்கு வந்தால் கொண்டாட்டம் ; இதுகளை இந்த நாசமாப்போன சுனாமியோ அனாமியோ என்ன நாசமோ ஏன் விட்டுவைச்சது. இதுகளையும் கொண்டுபோய் இருக்கலாம்தானே? - shiyam - 01-15-2005 ஆகா அப்பு இவ்வளவு காலம் சின்னாச்சியை ஏன் ஒளிச்சு வைச்சிருந்தனி சி ஸ் பியுட்டி புல்ல்ல்ல............................. - sinnappu - 01-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> shiyam இணைந்தது: 01 ஆடி 2004 கருத்துக்கள்: 303 வதிவிடம்: france எழுதப்பட்டது: சனி தை 15, 2005 1:56 pm Post subject: ஆகா அப்பு இவ்வளவு காலம் சின்னாச்சியை ஏன் ஒளிச்சு வைச்சிருந்தனி சி ஸ் பியுட்டி புல்ல்ல்ல............................. _________________ மன்னிப்புகேட்க தெரிந்தவன்மனிதன்; மன்னிக்;கதெரிந்தவன் மகாத்மா <!--QuoteEnd--><!--QuoteEEnd--> எடகுறுக்கால போவான் ஆட்டை கடிச்்சு மாட்டை கடிச்சு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shiyam - 01-17-2005 ஆனால் அப்புவை கடிக்கமாட்டன்.மனசிலை பட்டதை சொன்னனான்.எண்டாலும்.ஆச்சியை பாக்கேக்கை மனசிலை பட்டாம்புச்சி பறக்கிது |