08-10-2003, 08:22 PM
P.S.Seelan Wrote:தாத்தாவுக்கு என்ன கொஞ்சம் கொஞ்சமா வாயடைச்சுக் கொண்டு வருகுது. உண்மைகள் சுடுதோ? தாத்தா வந்தால் சிரமதானம் மூலம் கொஞ்சம் குளங்களை ஆழப்படுத்தி விடலாம். வாரிங்களோ? நானும் வாரன். இப்ப ஏறி இறங்கத் தேவையில்லையாம்.இல்லை.. சொந்தக்.. கிணத்துத்..தண்ணி..குடிச்சு.. வளர்ந்தவங்களுக்கு.. குளத்துத்.. தண்ணி.. அதுதான்.. சிரிப்பு..
Truth 'll prevail

