01-15-2005, 11:58 AM
ஹரி நீங்கள் எழுதியதும் சரி அஜிவன் எழுதியதும் சரி ஆனால் சில வேளைகளில் இந்த பக்கம் திறக்கப்படும் போது வாக்களிக்கப்பட்ட விபரங்களுடனேயே திறக்கின்றது. அப்படி திறக்கப்படும்போது தான் வாக்களிக்க முடிவதில்லை. ஆனால் அப்படி திறந்த பக்கத்தில் மேலே Languages என்பதை கிளிக் செய்தால் எல்லா மொழிகளையும் காட்டும் பக்கம் திறக்கும். அதில் சிங்கள மொழியை கிளிக் செய்யுங்கள் மீண்டும் புதிய பக்கம் திறக்கும் அதில் வாக்களிக்கலாம்.

