Yarl Forum
UN Secretary General - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: UN Secretary General (/showthread.php?tid=5784)



UN Secretary General - AJeevan - 01-14-2005

[size=15]
UN Secretary General should have visited LTTE-held areas


தயவு செய்து வாக்களியுங்கள்:-
http://www.bbc.co.uk/sinhala/?displayresul...ontrol.xml#vote


- glad - 01-15-2005

இப்பொழுது வாக்களிக்க முடியுமா? நீங்கள் தந்த முகவரியில் முயற்சித்தேன். முடியவில்லை

glad


- hari - 01-15-2005

இங்க போய் வாக்களிக்கவும் , அஜீவன் அண்ணா உங்கள் இணைப்பு தவறானது, அந்த இணைப்பில் வாக்களிக்கமுடியாது,
http://www.bbc.co.uk/sinhala/


- Vasampu - 01-15-2005

ஹரி நீங்கள் எழுதியதும் சரி அஜிவன் எழுதியதும் சரி ஆனால் சில வேளைகளில் இந்த பக்கம் திறக்கப்படும் போது வாக்களிக்கப்பட்ட விபரங்களுடனேயே திறக்கின்றது. அப்படி திறக்கப்படும்போது தான் வாக்களிக்க முடிவதில்லை. ஆனால் அப்படி திறந்த பக்கத்தில் மேலே Languages என்பதை கிளிக் செய்தால் எல்லா மொழிகளையும் காட்டும் பக்கம் திறக்கும். அதில் சிங்கள மொழியை கிளிக் செய்யுங்கள் மீண்டும் புதிய பக்கம் திறக்கும் அதில் வாக்களிக்கலாம்.