01-15-2005, 08:58 AM
சுனாமியால் எமது மக்கள் பாதிக்கப்பட்டதற்காக ஆடம்பரங்களைத் தவிர்த்து தைப் பொங்கலைக் கொண்டாடும்படி பலமட்டங்களிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்ப்ட்டிருந்தது .ஆனால் யாழ்ப்பாண நகரத்திலும் அதனை அண்டிய கிராமங்களிலும் பெருமளவான பட்டாசுகள் ,சீனவெடிகள் வெடிக்கப்பட்டு மிகவும் <b>குதூகலமாகக் </b>கொண்டாடப்பட்டது . இது மிகவும் பிழையான செயல் தானே :?:
ஜித்தன் :roll:
ஜித்தன் :roll:

