01-14-2005, 09:23 PM
உங்களுக்கு பைத்தியமா இல்லையா என்டு கேட்டுட்டு ஏன் முடிவில கேள்விக்குறி போட்டனீங்கள்? உங்களுக்கே சந்தேகமா அதில??? எனக்கு பைத்தியம் இல்லை!!!! என்டு தெளிவா சொல்ல வேண்டியது தானே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

