![]() |
|
முருகன் எங்கே ? மனிதாபிமானம் அற்ற ஜந்துக்கள் - சிட்னி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: முருகன் எங்கே ? மனிதாபிமானம் அற்ற ஜந்துக்கள் - சிட்னி (/showthread.php?tid=5826) Pages:
1
2
|
முருகன் எங்கே ? மனிதாபிமானம் அற்ற ஜந்துக்கள் - சிட்னி - thamizh.nila - 01-12-2005 <span style='color:red'>France காசு கதை படித்த பின் இங்கு சிட்னியில் நடந்த ஒரு சில விடயங்களை எழுத விரும்புகிறேன். இடம் - சிட்னி முருகன் கோவில் [இவர் நினைச்சா ஈழத்துக்கே 1 வருடம் சாப்பாடு போட முடியும்] நேரம் - நல்லிரவு 12 திகதி - சுனாமி நடந்து 2 நாட்களில் கதாபாத்திரங்கள் - கோவில் நிர்வாகத்தினர் - 25 வருடங்களிக்கு முன் அவுஸ்திரேலியா வந்தவர்கள். கிட்டடியில் வந்தவர்கள் வீடு கார் தமிழர் புணர்வாழ்வு கழகம் என்று வாழ்வதை வெறுப்பவர்கள். பொறாமை படுபவர்கள். 5௰ தமிழ் பற்று கொண்ட இளம் பெண்கள் - 12 வயதில் இருந்து 23 வயதுக்கு உட்பட்டவர்கள்.உயர்பாடசாலையில் , பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள். இதுவரை இவர்களை பெற்றோர்கள் இதுவரை வெளியே செல்ல அனுமதித்ததில்லை. அப்பெண்கலின் ஒருவரின் தந்தை. காட்சி - இரவு 12 மணி. பெண்கள் அனைவரும் சுனாமி நிதி சேகரிப்பத்ற்காக தமிழர் புணர்வாழ்வு கழகத்தின் சார்பில் முருகன் கோவிலுக்கு செல்கிறார்கள். கோவில் அமைந்கிருப்பது ஒரு ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில் [இரவு வேளைகளில்]. கோவில் வளாகத்தில் பெண்கள் நிற்கிறார்கள். [வாகனம் நிறுத்தும் இடம்]. கோவில் நிர்வாகத்தினல் வந்து பெண்களை வெளியேற சொல்லி, அவர்களை கோவிலுக்கு வெளியே நிற்க வைக்கிறார்கல். [ கவனிக்க பட வேண்டிய விடயம் - கோவில் வாசல் வந்து முடிவது ஒரு பெரிய சாலையில்] ஆகவே பெண்கள் இப்பொழுது நடு வீதியில். அப் பெண்கலின் ஒருவரின் தந்தை வருகிறார்.பெண்களை வெளியே கண்டதும் கோபம் கொள்கிறார்.நிர்வாகிகளிம் கதைக்க அவர்கள் கோவில் சட்டம் இது தான் என சொல்கிறார்கள். மனிதம் இல்லாத மனிதர்Kஅளுடம் என்ன கதை என நினைத்து அழும் பெண்களுடம் அவர் வெளியேறுகிறார். பெண்கள் ஏன் அழுதார்கள் என்ரு கேட்காதீர்கள். நிர்வாகிகளில் ஒருவர் தனது வாகனத்தை பெண்கலை இடிக்க வருவது போல செய்து விரட்டி இருக்கிறார். அத்துடன் 12 மணியில் நடு ரோட்டில் வெளியே விட்டால் அவர்கள் தான் என்ன செய்வார்கள்? பெண்களை கோவிலுக்கு அனுப்பியதன் காறணம் - தமிழர்கள் நிறந்த இடம். கோவில். பாதுகாப்பாய் பார்ப்பர்கள். இதில் சம்பந்த பட்டவர்கள் யாருமெ எனக்கு வேண்டியவர்கள் கிடையாது. ஆனால் அனைவருமே அறிமுகம் ஆனவர்கள். எனக்கு எப்படி தெரியு எண்டு கெட்க நினைப்பவர்கள்..send me a pm. i dnt wanna pblc my name or who i am ... i can give all the details n prove. i can even let u contact the ppl who were involved [both parties]. என்னை கேட்டிங்கள் எண்டா....யாராவது ஒரு AK47தாங்களேன்.. </span> 1. இங்கி வேற்று இனத்தவரே, ஓடி வந்து பங்களிப்பு செய்யும் போது..இவர்கள் என்ன செய்கிறார்கள் பாருங்கள்? 2. அவர்களின் பெண்களை நடு நிசியில், நடு ரோட்டில் நிற்பாட்டினால் எப்படி வருந்துவார்கள்? 3. அவர்களும் தமிழர்கள் தாஅனே..எங்கள் இனத்துக்கு தானெ நிதி திரட்ட சென்றார்கள். 4. super markets, cricket grounds, shoppign centres, churches - all allowed us to do this..EXCEPT THEM.. 5. showing jealousy n dominating n such terrible time, where was mr. murugan? இருட்டடி என்று ஒண்டு கேள்வி பட்டு இருக்கிங்களா? மனிதர்களா இவர்கள் - tsunami - 01-12-2005 எனக்கு தெரியும் இவற்றைக்கட்டுப்படுத்த நான் சிடனிக்கு வரமுடியாது ஆனால் நான் வேறு வடிவத்தில் வரவேண்டும் என்பதை இவ்வாறான சந்தர்பங்கள் என்னை தூண்டுகின்றன.... அவர்களுடைய பின்னணியைப்பாருங்கள் நிட்சயம் தங்கள் பெற்றோர்களை கூட நடுத்தெருவில் விட்டு விட்டு ஒடிவந்தவர்களாக இருப்பார்கள்..... கோவில்களின் நிர்வாகிகளை கொஞ்சம் கவனியுங்கோ அவர்கள் பக்தர் வேடத்தில் தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள்.... நான் பலபேரைக் கண்டனான்... எல்லாம் கனநாளைக்கு இல்லை... - thamizh.nila - 01-12-2005 இந்த விசயத்துக்கு பிறகு தான் அவர்களை பற்றீ கதை வருது..எல்லாரும் இனத்துரோகிகள் தான்...அங்க கிடைச்ச பணத்தை சுருட்டிக் கொண்டு வந்த ஆக்கள் தானாம்... - thaiman.ch - 01-12-2005 இப்படி ஒரு கதை சுவிசில இருக்கிற ஒரு கோயில்லயும் நடந்தது. ஆனா அது நிதி சேர்ப்பு சம்மந்தமா இல்லை. அதையும் இதில சொன்னா நல்லா இருக்கும் என்டு நினைக்கிறேன். நானும் என்ர நண்பன் ஒருத்தனும் சுரிச்ல இருக்கிற ஒரு முருகன் ஆலயத்துக்கு போயிந்தனாங்கள். அங்க இருக்கிற நிர்வாகத்துக்கும் அய்யருக்கும் ஒத்து வராது. அங்க ரெண்டு குறுப் இருக்கு. ஒண்டு அய்யர் குறுப் மற்றது நிர்வாக குறுப். இந்த கோயில்ல லாபம் ஒரு வருடத்துக்கு ஒரு லட்சம் பிராங் என்டு கேள்வி பட்டனனான். எங்கட தமிழ் சனங்கள் கொண்டு போய் காசை இங்க கொட்ட கோயிலும் வளர தொடங்கிட்டுது. கோயில் வளர வளர நிர்வாகத்துக்கும் அய்யருக்கும் பதவி ஆசையும் வந்திட்டுது. நிர்வாகம் எப்படியாவது அய்யர் குறுப்பை வெளில அனுப்பனும் என்டு முடிவு பண்ணி அய்யர புது வருடத்தில இருந்து கோயில்ல இருந்து வெளியேற்றுறதா நிர்வாகக்சபையில முடிவெடுக்கப்பட்டது. அதுக்கு அய்யரும் சம்மதிச்சிருக்கிறாராம். இது தெரியாமா நானும் என்ற நண்பனும் புதுவருடம் அன்டு கோயிலுக்கு போனம். திடீரெண்டு புதிசா ஒரு அய்யர கொண்டு வந்து மற்ற அய்யர வெளீல போக சொல்லிச்சினம். பழைய அய்யர் தான் போக மட்டன் என்டு ஒரு முலையில போய் குந்திட்டார். இங்கால நிர்வாக குறுப்பும் அய்யர் குறுப்பும் தள்ளுப்பட்டு என்னமோ எல்லாம் நடந்துது. நானும் என்ர நண்பனும் ஆவலா எதிர்பார்த்துக் கொண்டிருந்தம் எவனாவது அடிபட மாட்டானுவாள என்டு. அப்ப தானே நாங்களும் கொஞ்சம் தர்மடியள் போடலாம் உவங்களுக்கு. இங்க இவளா நடந்து கொண்டிருக்க அய்யர் ஒரு முலையில ஒன்டுமே தெரியாத மாதிரி குந்திக்கின்னு இருந்திச்சு. பிறகு என்னமோ எல்லாம் நடந்து அய்யரை வெளீல அனுப்பிட்டினம். அதுக்குப் பிறகு அய்யர் 100 மீற்றர் தள்ளி புதிசா ஒரு கோயில ஆரம்பிச்சாரு. அதுக்கும் ஒருக்கா நான் என்ர நண்பனோட போய் இருந்தேன். அங்க புதிசா கோயில் கட்டுறதுக்கு நிதி சேகரிப்பு நடக்கு. இவனுவளா உண்மையான கடவுள் பக்கதர்கள்? இவனுவள சொல்லி குத்தமில்ல எங்கட சனங்கள சொல்லனும். எனக்கு தெரிந்த ஒரு தமிழர் வியாபாரம் ஒண்டு தொடங்கி நட்டத்தில போய்ட்டுது இனி கோயில் ஒன்டு ஆரம்பிக்கலாம் என்டு யோசிக்கிறன் என்டு சொன்னாரு ஏன் என்டு சொன்னா கோயில்ல தானே நல்ல வருமானம் வருது. அதுமட்டுமில்ல அது நட்டத்திலயும் போகாதாம். - thamizh.nila - 01-12-2005 இங்க கோயிலிலயும் 2 குழு. 1. 20௨5 வருடங்களுக்கு முன் வந்த கள்ளர் படை 2. கிட்டடியில வந்த அப்பாவிகள் நிறைய விசயம் இருக்கு..கொஞ்சம் கொஞ்சமா சொல்றேனே.. - thaiman.ch - 01-12-2005 காஞ்சி சஞ்சராச்சாரியரை போட்ட மாதிரி உவனுவளையும் உள்ள போடனும். உவங்கள் நாட்டுக்கும் பயன் இல்லை வீட்டுக்கும் பயன் இல்லை. - tsunami - 01-12-2005 தமிழ் விரோதசக்திகள் தமிழர்களின் பலவீனங்களில் நல்லாக உழைப்பினம் அதற்கு அவர்களோ நல்ல முதலீடு செய்வினம் கிட்டடியில் ஒரு கட்டுரை வாசித்தேன் இலங்கையில் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவைக்கொண்டு முதன் முதல் இந்து கலாசார அமைச்சைச் தொடங்கி எல்லாக்கோயில்களுக்கும் காசு கொடுத்து மக்களிடையே சமய உணர்வை தூண்டி வளர்த்தவையாம் பிறகு கிடைச்ச கொஞ்சக்காசோட தங்களுட்ட இருந்த காசைக்கொட்டி உயர் பாதுகாப்பு வலையத்திலும் கோயில் கட்டினாங்களாம்... அப்பாவி தமிழ்ச்சனம் கோயில்களுக்கு கொடுத்த காசில் சுருட்டின ஆட்கள் தானாம் கூட என்றது வேற கதை இப்ப என்ன என்று சொன்னால் அதே கும்பல் தானாம் ஆட்களை பணிக்கு அமர்த்தி கோயில்களில் சாமிகளை களவும் எடுக்குதாம்.... பொலீஸ் இதையெல்லாம் பார்த்ததுக்கொண்டு சும்மா இருக்கிறது இல்லை என்று காட்ட கனநாளைக்குப்பிறகு சில பேரை கொழும்பில பிடிக்குதாம் இது எல்லாத்துக்கும் பின்னால பெரிய பெரிய நாடுகளின் புலனாய்வுப்பிரிவுக்கும் தொடர்பிருக்கு என்று சனம் கதைக்குது..... நான் நல்ல காலம் 26ம் திகதி ஈழத்திற்கு வந்தது வந்த பிறகு தானே எல்லா உண்மையும் விளங்குது அப்பாவி தமிழச்சனத்தை குடாநாட்டுப் பேப்பர்கள் சிலது ஏமாத்துதொன்று என்னை மட்டும் பேசாதைங்கோ தமிழர்களின் அழிவுக்கு நான் மட்டும் காரணம் இல்லை.... இன்னும் எங்கட ஆட்கள் சிலபேரும் காரணமாக இருக்கினம் அவையளை அடையாளம் கண்டு ஒதுக்காட்டடி நான் வந்து தான் உங்களை அழிக்க வேணும் என்று இல்லை கூட இருக்கிற பெரிய முதலைகளே அழிச்சுப்போடும் அதற்குப்பிறகு யாரை நோகப்போறியள் வரும் எல்லாத்தையும் செய்யுங்கோ வந்த பிறகு குளறாதையுங்கோ..... - thamizh.nila - 01-12-2005 Quote:இன்னும் எங்கட ஆட்கள் சிலபேரும் காரணமாக இருக்கினம் சிலர் இல்லை...ஒரு பெரிய குழுவே இருக்கு எண்டு நான் நினைக்கிறேன் - tamilini - 01-12-2005 அது சரி நடுநிசியில கோவிலுக்கு போனது யார் தப்பு.. பெண்கள் என்றாலும் சரி ஆண்கள் என்றாலும் சரி.. அவர்கள் உதவி செய்யவில்லை என்பது வேறு விடயம்.. நடு நிசியில் கோவிலில் யார் நிப்பார்கள் என்று சென்றார்கள்..??? சனம் சிக்காது.. நடுநிசிப்பு}சைக்கு சனம் வரும் என்று போனவையோ..??? அல்லது கோவில் நிருவாகிகளிடம் வாங்க போயிருந்தால்... கு}ட நடு நிசியில ஏன்க போனவை.. :roll: :roll: :roll: இதுக்கெல்லாம் அழவேண்டிய தேவையே.. இல்லை.. நடுநிசியில. உதவி கேட்டுப்போனவை.. நடுறோட் பற்றி கவலைப்படுறதா..??? நம்ம நாடு என்றால் சரி லைட் இல்லை.. ஆக்கள் போக்கு வரத்தில்லை.. பயப்பிட..
- Vasampu - 01-12-2005 tamilini Wrote:அது சரி நடுநிசியில கோவிலுக்கு போனது யார் தப்பு.. பெண்கள் என்றாலும் சரி ஆண்கள் என்றாலும் சரி.. அவர்கள் உதவி செய்யவில்லை என்பது வேறு விடயம்.. நடு நிசியில் கோவிலில் யார் நிப்பார்கள் என்று சென்றார்கள்..??? சனம் சிக்காது.. நடுநிசிப்பு}சைக்கு சனம் வரும் என்று போனவையோ..??? அல்லது கோவில் நிருவாகிகளிடம் வாங்க போயிருந்தால்... கு}ட நடு நிசியில ஏன்க போனவை.. உதென்ன கேள்வி டிஸ்கோ முடிஞ்சு நேரே போயிருப்பினம். :wink: :wink: :wink: :wink: - thamizh.nila - 01-13-2005 அடப்பாவிகளா? சொன்னத ஒழுங்கா கேட்கா மாட்டியலோ? அது புது வருடம் பிறந்த இரவு. இரவு புதுவருட பூசைக்கு இங்க இருக்கிற அனைவரும் போவார்கள்... அங்க போனால் கொஞ்ச காசு தன்னும் சேர்த்து ஈழத்துக்கு அனுப்பலாம் எண்டு போய் இருக்கினம். அத்துடம், நான் ஏற்கனவே குறிப்பிட்டு உள்ளேண்..இது பேருக்கு தான் சிட்னி போவில்...ஆனல் கோவில் அமைந்து இருப்பது நடு காட்டில.. இதுக்கு என்ன பண்ணாலாம்...பேசாம, தமிழினி அக்காவ ஒரு நாளைக்கு 12 மணிக்கு ஒரு நடு காட்டில நிறுத்தி வைப்பம்...சின்னப்பு மப்பில இருக்கைக்கில காரை குடுத்து..இவவில ஏத்துற போல ஓட்ட செய்யலாம்..அப்புறம் பார்க்கலாமே, தமிழினி அக்க அழுறாவோ இல்லை அப்படியே இதயம் நிண்டு போய் டிக்கட் வாங்கிறாவோ எண்டு.. என்ன சொல்றிங்க? - thamizh.nila - 01-13-2005 உங்க ஓசில சனம் கொங்சம் ஒரு மாதிரி, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> பகல் வேலை செய்திட்டு..இரவு தான் கோவிலுக்கும் சரி..கடைக்கும் சரி போவார்கள்..இந்த கோயில் வரலாறு கேட்டிங்கள் எண்டா, அங்க இருந்தே ஒரு பொம் எறிவியள்.... நிர்வாகிகளில் நிறைய பேர் ஈழத்துக்குள் கால் வைக்க முடியாதவர்கள்...அந்த கோவம் தான்...வேற என்ன - tamilini - 01-13-2005 Quote:அடப்பாவிகளா? சொன்னத ஒழுங்கா கேட்கா மாட்டியலோ? அது புது வருடம் பிறந்த இரவு. இரவு புதுவருட பூசைக்கு இங்க இருக்கிற அனைவரும் போவார்கள்... அங்க போனால் கொஞ்ச காசு தன்னும் சேர்த்து ஈழத்துக்கு அனுப்பலாம் எண்டு போய் இருக்கினம்.என்ன தமிழ் நிலா சொல்லுறது எல்லாத்தையும் கேக்கிறதா..?ஃ நம்மாக்கள் சொல்லியிருக்காங்க மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று இல்லையா..?? அந்தக்கோவில் அப்படி பட்டது என்றால்.. நடு நிசியில பெண்கள் போனது அவர்களது தப்பு தானே.. மற்றது ஏன் அப்படி பட்ட இடங்களிற்கு ஆண்கள் கு}டப்போகவில்லை.. நடுநிசி காடு என்று பயப்படுற ஆக்கள் நாங்கள் கிடையாது.. காட்டுகையும் வாழ்ந்திருக்கம் நாங்க.. - shiyam - 01-13-2005 tamilini Wrote:காட்டுகையும் வாழ்ந்திருக்கம் நாங்க..ஜஃஙரழவநஸகாட்டுகையும் வாழ்ந்திருக்கம் நாங்க..ஜஃஙரழவநஸ <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->Quote:அடப்பாவிகளா? சொன்னத ஒழுங்கா கேட்கா மாட்டியலோ? அது புது வருடம் பிறந்த இரவு. இரவு புதுவருட பூசைக்கு இங்க இருக்கிற அனைவரும் போவார்கள்... அங்க போனால் கொஞ்ச காசு தன்னும் சேர்த்து ஈழத்துக்கு அனுப்பலாம் எண்டு போய் இருக்கினம்.என்ன தமிழ் நிலா சொல்லுறது எல்லாத்தையும் கேக்கிறதா..?ஃ நம்மாக்கள் சொல்லியிருக்காங்க மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று இல்லையா..?? அந்தக்கோவில் அப்படி பட்டது என்றால்.. நடு நிசியில பெண்கள் போனது அவர்களது தப்பு தானே.. மற்றது ஏன் அப்படி பட்ட இடங்களிற்கு ஆண்கள் கு}டப்போகவில்லை.. நடுநிசி காடு என்று பயப்படுற ஆக்கள் நாங்கள் கிடையாது.. காட்டுகையும் வாழ்ந்திருக்கம் நாங்க.. - Vasampu - 01-13-2005 என்ன தமிழ்நிலா உங்க நெசவிலேயோ வேலை நல்லாய் ரீல் எல்லாம் சுத்துறீர். முதலாவது மார்கழி 31 இரவு வருடப்பிறப்பு ஆங்கில வருடப்பிறப்பு. அன்றிரவு விசேட பூசைகள் என்றால் கோவிலுக்குள் எல்லோரையும் தானே அனுமதித்திருப்பார்கள். பிறகு எப்படி பெண்களை மட்டும் தடுத்து நிறுத்தினார்கள். சரி கோவில் நிர்வாகம் சரியில்லை என்றால் ஏன் எல்லாப் பொதுமக்களும் கோவிலை புறக்கணிக்கவில்லை. எல்லாம் எங்கடை கையிலை தானே உள்ளது. எங்கேயோ உங்க லாஜிக் இடிக்குது. நீங்க சின்னப்பிள்ளையில்லை. ரொம்ப ரொம்ப விபரமான பிள்ளை. :roll: :roll:
- vasisutha - 01-13-2005 Quote:முருகன் எங்கே ? மனிதாபிமானம் அற்ற ஜந்துக்கள் முருகன் கோவணத்தோட லண்டனில் இருக்கிறார் என்று கேள்வி. - thamizh.nila - 01-14-2005 கடவுளே...இங்க் நிறைய பேருக்கு .....ம்ம்ம்ம் மந்திகைக்கு போங்கோ :twisted: ... வசம்பு அண்ணா - T.R.O was sending the youths all over the sydney to collect fund. Guys were sent to the other areas...and T.R.O ppl thought its safe to send the girls to the temple, thinking our TAMIL ppl will protect thier owns ones. They took revenge..that's all. temple ppl were having problems with T.R.O fromthe begining...so i think that's what happen..GOT IT NOW? ஒருவேளை உங்களுக்கு தமிழ் தெரியாதோ? :mrgreen: - tamilini - 01-14-2005 Quote:temple ppl were having problems with T.R.O fromthe begining...so i think that's what happen..GOT IT NOW? என்ன பிரச்சனை.. ஏன் பிரச்சனை பிறகெதுக்கு பெண்களை அனுப்பினார்கள்.. :roll: :roll: :roll: :roll: - thaiman.ch - 01-14-2005 ஆண் பெண் என்டு ஏன் சும்மா பிரிக்கிறீங்கள். எல்லாருக்கும் சம உரிமை இருக்கு. - tamilini - 01-14-2005 Quote:ஆண் பெண் என்டு ஏன் சும்மா பிரிக்கிறீங்கள். எல்லாருக்கும் சம உரிமை இருக்கு. பிறகேனுங்க பெண்களை திரித்திவிட்டாங்க.. என்று சொன்னீங்க..
|