08-10-2003, 07:41 PM
காலம் கடந்தாவது திருந்த நினைத்து விட்டார்கள் போலத் தெரிகிறது. தன்மானம் இ;ப்போதாவது வெளிவந்ததே. எதுவும் பங்கு பிரிக்கும் பிரச்சனையில் வெளியேறாமல் இருந்தால் சந்தோஷம். உதுக்குத் தானே எதிர்ப்புப் பிரச்சாரமெல்லாம். மனிசிக்கு நகை சேர்க்கவும். கார்வாங்கவும் வெள்ளவத்தையில வீடு வாங்கவும் தானே புலி எதிர்ப்புப் பிரச்சாரம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

