01-14-2005, 05:26 PM
kuruvikal Wrote:தறிகெட்டுப் போகுதுகள்...அது உண்மை என்னுதான் எப்ப தொடக்கம் சொல்லுறம்...ஆனா அதுக்கு சினிமாதான் முழுக்க முழுக்க காரணமுன்னா...அது தப்பு...அதுக்கு சினிமாவ விட நிறையக் காரணங்கள் இருக்கு...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
வணக்கம்,
அதுதான் சொல்லுறோமெல்லே, தண்ணீரில ஒரு சொட்டு விசம் கலந்தாலும் அது விசம்தானென்னூ. குவளையில் சிறு ஓட்டை இருந்தாலும் தண்ணீர் ஒளுகத்தான் செய்யும். அவ்வளவுதான் விடயம். எனிமே ஏத்துகிறதும் ஏத்துகாததும் உஙகள் விரும்ப்பம்.
அன்புடன்
விதுரன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: