01-14-2005, 04:04 PM
kuruvikal Wrote:ஒரே வார்த்தையில சொன்னா சமூகம் திருந்தினா சினிமா திருந்தும் இல்லைன்னா...அதற்கு வாய்ப்பே இல்ல....! சேரன் பற்றி எல்லாம் நமக்குத் தெரியாதுங்க...நாங்க சினிமாவை பொழுதுபோக்கப் பாக்கிறம்...ஆனா அதில இருந்தும் ஒன்றும் எடுத்துக்கிற அளவில இல்ல...! ஆகவே எங்களுக்கு சினிமாவால இம்மியளவு பாதிப்புமில்லை...! அதைப் புறக்கணிக்க வேண்டிய தேவையும் இல்லை...!![]()
நீங்க என்னென்ன மாதிரி சினிமாவை அணுகுறீங்களோ...அதற்கேற்ற மாதிரி பாதிக்கப்பட்டிருந்தால் குரல் கொடுக்கத்தான் வேணும்...கொடுங்க...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
இத்தோட இதில நம்ம தரப்பு வாதத்தை முடிச்சுக்கிறம்..!
நன்றி வணக்கங்க...!
உங்களை மாதிரி பகுத்தறிவாளர்கள் மட்டும் அல்ல நம்மை மாதிரி பாமரர்களும் வாழும் சமு}கமாச்சா அது தான்.. கதைச்சு போட்டம்.. அதுக்காக.. பாதிக்கப்பட்டவர்கள் தான் குரல் கொடுக்க வேணுமா என்ன.. நாளை நமது சந்ததி பாதிக்க கு}டாது.. அம்புட்டு தான்.. :? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: