01-14-2005, 03:32 PM
Quote:என்ன இது ? கொஞ்சம் புரியும்படி யாராவது சொல்லுங்கோவேன்.
_________________
உங்களது யாழ் சரளத்தில்.. மேலே உள்ள உறுப்பினர் பட்டியல் சுயகுறிப்பு. போன்றவற்றிற்கு அடுத்ததாக.. பாருங்கள் blogs என்று இருக்கிறது அதனை பயன்படுத்தி உங்களுக்கு.. blog அமைத்துக்கொள்ளலாம்..
மோகன் அண்ணா உங்கள் சேவைக்கு நன்றிகள்.. இனி களத்தில அரட்டை குறையுமோ..??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

