![]() |
|
blog வசதி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: blog வசதி (/showthread.php?tid=5811) |
blog வசதி - tamilini - 01-13-2005 என்ன புதிதாய் blog வசதி செய்திருக்கிறர்களா..?? உறுப்பினர்களுக்கு :roll: :roll: - Mathuran - 01-13-2005 வணக்கம், ஏன் அப்படி கேட்குறீங்க? கொஞ்சம் தெளிவாக கூறமுடியுமா? அன்புடன் விதுரன் - tamilini - 01-13-2005 உங்களது டெப் பேஜ்ஜை பாருங்கள் blogs.. my blog அப்படி ஏதாவது இருக்கும்.. அது பற்றி தான் சொன்னேன்.. அவை புதிதாக இணைப்பட்டிருக்கிறது உறுப்பினர்களிற்கு.. என நினைக்கிறம்.. :mrgreen: - sinnappu - 01-13-2005 Quote:tamilini மப்போ???? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: blog வசதி - vasisutha - 01-13-2005 tamilini Wrote:என்ன புதிதாய் blog வசதி செய்திருக்கிறர்களா..?? உறுப்பினர்களுக்கு :roll: :roll: அப்படித்தான் தெரிகிறது. மோகன் அண்ணா இதைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? - yarlmohan - 01-13-2005 Quote:அப்படித்தான் தெரிகிறது. மோகன் அண்ணா இதைப்பற்றி ஒன்றுமே:roll: விரும்பியவர்கள் blog உருவாக்கிக் கொள்ளலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 01-13-2005 வசதிக்கு நன்றி மோகன் அண்ணா..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ishwari - 01-13-2005 நன்றிகள் - ஊமை - 01-14-2005 என்ன இது ? கொஞ்சம் புரியும்படி யாராவது சொல்லுங்கோவேன். - tamilini - 01-14-2005 Quote:என்ன இது ? கொஞ்சம் புரியும்படி யாராவது சொல்லுங்கோவேன். உங்களது யாழ் சரளத்தில்.. மேலே உள்ள உறுப்பினர் பட்டியல் சுயகுறிப்பு. போன்றவற்றிற்கு அடுத்ததாக.. பாருங்கள் blogs என்று இருக்கிறது அதனை பயன்படுத்தி உங்களுக்கு.. blog அமைத்துக்கொள்ளலாம்.. மோகன் அண்ணா உங்கள் சேவைக்கு நன்றிகள்.. இனி களத்தில அரட்டை குறையுமோ..?? Blogs - RaMa - 09-25-2005 வணக்கம். நான் தமிழில் blogs செய்ய முற்பட்டேன். ஆனால் தமிழ் எழுத்துரு அங்கு வேலை செய்ய வில்லை.... உதவி செய்வீர்களா? - nallavan - 09-25-2005 சுரதாவின் எழுத்துரு மாற்றியில் தட்டச்சி யுனிகோட் எழுத்துவைப் படியெடுத்து அதில் ஒட்டினால் சரிவரும். - Nitharsan - 09-25-2005 நீங்கள் ஏ-கலப்பையை பாவிக்கலாம் அல்லது வேறு எங்காவது (புரொன்ட்பேச்,வோட்,நோட் பாட்,வேட்பட்) போன்றவற்றில் எழுதி அதை மேலே நண்பர் நல்லவன் சொன்னது போல பொங்கு தமிழ் செயலி மூலம் எழுத்துருவை யுனிகோட்டிற்க்கு மாற்றலாம். >>பொங்கு தமிழ் செயலிக்கு இங்கே அழுத்தவும். >>எ-கலப்பைக்கு இங்கே அழுத்தவும் - RaMa - 09-25-2005 நன்றி உங்கள் கருத்துக்கு |