01-14-2005, 01:53 AM
டீபாம் ரீவியில் அமுடன் என்ற ஆதிவாசி சொல்லுது ஊரில உள்ள சனத்துக்கு உதவி செய்யிறதெண்டா நேரபோய் செய்திட்டு வரட்டாம். தமிழ் அமைப்புக்கள் இங்கிருந்து செய்கிற சேவை உலகமறிந்தது குறிப்பாக TRT .அதை அந்த ஆதிவாசி அறியேலபோல. 100 பவுண் உதவி செய்யக்கூடியவன் 300பவுண் ticket போட்டா போய்ச்செய்யமுடியும்? இலங்கை அரசு போடுற எலும்ப கவ்விக்கொண்டு விசம பிரச்சாரம் பன்னிறமாதிரி இருக்கு.

