01-13-2005, 11:57 PM
Quote:ஏங்க பெண்கள் தான் அழகானவர்களா உலகத்தில...உலகில் பெண்களைவிட அழகாவை எத்தனையோ இருக்க.. பெண்களை மட்டும் அழகுப் பதுமைகளாய்க் காண்பதாக ஏன் நீங்க நினைக்கிறீங்க...! உங்கள் நினைப்புத்தாங்க சினிமாவத் தப்பாக் காட்டுது போல...!
பெண்கள் தான் அழகானவர்கள் என்று நான் சொல்லவில்லை.. பெண்களிலும் எதையோ ஒரு அழகை காண்கிறாங்க.. இல்லாட்டா ஏன்க.. பெண்களை வைத்து ஒரு டப்பாங் கூத்து ஆடுறாங்க.. நிறையப்படங்களில.. குருவிகள்.. ஒரு தயாரிப்பாளன் எப்படி படம் எடுக்கனும்.. எப்படி சமூகத்தில கருத்தைச்சொல்லனும் என்கிறதை சேரன்ட படங்களில பாக்கலாம்.. பெரிசா கவர்ச்சியும் கிடையாது.. சமூ சீர் திருத்தங்களையும்.. யாதார்த்தங்களையும் யாதார்த்தமாய்.. மனசில படியிற மாதிரி அழகா படம் பண்ணுவாரு.. மற்றவர்கள் பெரும்பாலனவர்கள் பணம் என்கிறதை முதலாய் கொண்டு செய்கிறாங்க.. சமூகத்திற்கு என்ன சொல்லுறன்.. என்னத்தை கருத்தாய் கொள்ளுறன்..எ ன்றில்ல.. அவங்க தேவைகளை மட்டும்.. பூர்த்தி செய்து கொள்ளுறாங்களா. என்று தான் தோன்றுது. அப்படி பட்ட சினிமா மாறனும்.. அவைகள் மாறனும் என்று தான் சொல்லுறம்.. இதில எந்த அநியாயமாய் தெரியவில்லை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

