01-13-2005, 06:02 PM
இது ஒரு முக்கியமான செய்தி என்பதால் நீங்கள் அதை திருத்திவிடுவது நல்லது என நினைக்கின்றேன், அதுமட்டுமல்ல இப்படியான செய்திகளை பலருக்கு நான் அனுப்பிவைக்கிறது வழமை, அதனால் கொஞ்சம் தெளிவாக இருந்தால் நல்லது என நினைக்கின்றேன்!

