01-13-2005, 05:41 PM
திரையை வைத்து கதைக்கிறியள் அதுக்கை எத்தனை கதை வருகிறது அது எல்லாத்தையும் ஒண்டாய் தூக்கி போட்டு இன்னும் ஒரு 4 போட்டால் மெகாசீரியல் தானே... என்ன நீங்கள் கதைகிற ஒரு வரி ஒரு நாளைக்கு போதும்..... அப்படியே போனால் , அண்ணாமலை என்ன..! மெட்டிஒலி என்ன..!
வணக்கம்,
பாதியளோ திரையை பற்றி கதைப்பதென்றால், பலவிடயங்களையும் கதைக்க வேண்டி இருக்கு. இப்ப தெரிஞ்சுகொள்ளுங்க திரை என்பது எவ்வளவு முக்கியமான ஊடகம். அதனை போய் இப்படி தவறாக பயன் படுத்துகின்றார்களே. அது ஒரு வியப்பர நிறுவனம் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
அன்புடன்
விதுரன்