01-13-2005, 04:55 PM
என்ன தமிழ்நிலா உங்க நெசவிலேயோ வேலை நல்லாய் ரீல் எல்லாம் சுத்துறீர். முதலாவது மார்கழி 31 இரவு வருடப்பிறப்பு ஆங்கில வருடப்பிறப்பு. அன்றிரவு விசேட பூசைகள் என்றால் கோவிலுக்குள் எல்லோரையும் தானே அனுமதித்திருப்பார்கள். பிறகு எப்படி பெண்களை மட்டும் தடுத்து நிறுத்தினார்கள். சரி கோவில் நிர்வாகம் சரியில்லை என்றால் ஏன் எல்லாப் பொதுமக்களும் கோவிலை புறக்கணிக்கவில்லை. எல்லாம் எங்கடை கையிலை தானே உள்ளது. எங்கேயோ உங்க லாஜிக் இடிக்குது. நீங்க சின்னப்பிள்ளையில்லை. ரொம்ப ரொம்ப விபரமான பிள்ளை.
:roll:
:roll:
:roll:
:roll:

