Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்சினிமாவும் ஈழத் தமிழர்களும் (ஆக்கம் பரணி)
#68
kuruvikal Wrote:தமிழினி...ஊருக்கு ஒரு சுருட்டடிக்கும் பெண் போதும் ஊரே சுருட்டடிக்க...இப்போ பெண்களிடம் ஒரு ரகசியம் சொன்னாலாம்...அது உலகத்துக்கே தெரிய வந்திடுமாம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்...இவர்களை விடவா விஜய்..அஜித்...ரஜனி....காட்டுறார்கள்...! நீங்கள் கண்டீர்களா...ரஜனிதான் அந்த சிகரட் ஸ்ரைலைக் கொண்டு வந்தார் என்று...எங்கேயன் ஊரில் செய்திருப்பார்கள்...அதைக் காட்டியிருப்பார்கள்...அதற்க்கு ரஜனியையோ சினிமாக்காரனையோ குறை சொன்னா எப்படி...??! ரஜனி பேசும் போது எழுதிக் கொடுத்ததைப் பேசுகிறார்....அவர் சொன்னாரா இப்படிப் பேசுங்க என்று...இல்ல இப்படி சிகரட் அடியுங்க என்று இல்லைத்தானே...அவர் சொன்னாரா என்ன தலை என்று கொண்டு பின்னால வா என்று...இவர்கள் போனார்கள் அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்...அவ்வளவும் தான்..சமூகம் தான் சினிமாவையே கெடுக்கிறதே ஒழிய சினிமா சமூகத்தைக் கெடுக்கிறாப் போல தெரியல்ல...!<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

வணக்கம்,
நீங்கள் சொல்வதைப் போலவே நான் வாழும் நோர்வே நாடு, தனிமனித சுதந்திரம் கூடிய நாடு. இந் நாட்டில் முன்பு புகைபிடித்தலுக்கு முழுசுதந்திரமும் கொடுத்தார்கள். ஆனால் இப்போது திடீரென அதற்கு சில கட்டுபாடுகள் கொண்டுவந்தார்கள். அதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம் புகைப்பிடிப்பதனால் இறப்போரின் தொகை அதிகரிக்கின்றது என்று. இதனை இந்த அரசாங்கம் முன்பு செய்திருந்தால் இறப்போர் விகுதம் குறைந்திருக்கும் இல்லையா. காலம் கடந்தபின், ஞானம்.. பறுவாய் இல்லை காலம் கடந்தாவது சிந்தித்தார்களே. அவர்களை பாராட்டுவோம். இருந்தும் அதை சிலர் எதிர்க்கதான் செய்கின்றார்கள். மக்கள் எதையும் அனுபவித்து அலுத்து விடுவார்கள் என்று விட்டுவிட்டால் சமூகம் என்று ஒன்று சரியான முறையில் இன்று இயங்கியிருக்க முடியாது.

நோர்வேயில் மக்கள் கூடும் இடங்களில் புகைப்பிடித்தலுக்கு தடை.

இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு நாட்டு அரசாங்கமே மக்கள் கூடும் இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை என்று அறிவிக்கின்றது என்றால், அதன் பொருள். தனிப்பட்ட உங்கள் சுதந்திரத்தை உங்கலுடன் வைதுக்கொள்ளுங்கள், அதற்காக அதனை மக்கள் கூடும் இடங்களில் தவறாக பாவிக்க வேண்டாம் என்பதுவே அதன் பொருள்.

ஒரு பிரெஞ்சு பழமொளி: நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எப்பொளுது வேண்டுமானாலும் குடை பிடிப்பதர்க்கு உங்களுக்கு சுதந்திரம் உண்டு, உங்கள் குடைகம்பிகள் அடுத்தவர் கண்களை தாக்காத வரைக்கும்.

புகைத்தலுக்கு விள்ம்பரம் செய்யும் நடிகர்களுக்காக பணிந்து பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அன்புடன்
விதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-10-2005, 11:58 AM
[No subject] - by வெண்ணிலா - 01-10-2005, 12:02 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 12:55 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 01:14 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 01:52 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 02:03 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 02:13 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 02:32 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 02:51 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 03:13 PM
[No subject] - by Nitharsan - 01-10-2005, 05:49 PM
[No subject] - by Mathuran - 01-10-2005, 06:00 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 07:21 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 09:50 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 09:53 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 10:50 PM
[No subject] - by kavithan - 01-10-2005, 11:02 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:02 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:08 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 12:12 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:15 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:18 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 12:23 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:26 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:42 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 01:08 AM
[No subject] - by Mathuran - 01-11-2005, 02:42 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 03:02 AM
[No subject] - by Nitharsan - 01-11-2005, 03:06 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 04:31 AM
[No subject] - by Mathuran - 01-11-2005, 08:50 AM
[No subject] - by வெண்ணிலா - 01-11-2005, 11:04 AM
[No subject] - by வெண்ணிலா - 01-11-2005, 11:35 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 05:40 PM
[No subject] - by shiyam - 01-11-2005, 07:08 PM
[No subject] - by shiyam - 01-11-2005, 07:15 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 08:07 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 09:07 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 09:35 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 09:53 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 10:01 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 10:11 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 10:16 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 11:47 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 12:22 AM
[No subject] - by tamilini - 01-12-2005, 12:32 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 01:16 AM
[No subject] - by Mathuran - 01-12-2005, 02:03 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 04:04 AM
[No subject] - by Nitharsan - 01-12-2005, 07:27 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 12:42 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 01:20 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 01:25 PM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 02:29 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 04:17 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 04:27 PM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 05:20 PM
[No subject] - by kavithan - 01-12-2005, 10:21 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 10:26 PM
[No subject] - by kavithan - 01-12-2005, 10:33 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 10:36 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 09:21 AM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 12:41 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 01:30 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 02:04 PM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 02:09 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 03:30 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 04:43 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 05:41 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 05:44 PM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 08:07 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 11:57 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 01:39 AM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 03:04 AM
[No subject] - by tamilini - 01-14-2005, 04:04 PM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 04:58 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 05:03 PM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 05:11 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 05:26 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 05:53 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 07:11 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 09:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)