Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்சினிமாவும் ஈழத் தமிழர்களும் (ஆக்கம் பரணி)
#67
தமிழினி...ஊருக்கு ஒரு சுருட்டடிக்கும் பெண் போதும் ஊரே சுருட்டடிக்க...இப்போ பெண்களிடம் ஒரு ரகசியம் சொன்னாலாம்...அது உலகத்துக்கே தெரிய வந்திடுமாம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்...இவர்களை விடவா விஜய்..அஜித்...ரஜனி....காட்டுறார்கள்...! நீங்கள் கண்டீர்களா...ரஜனிதான் அந்த சிகரட் ஸ்ரைலைக் கொண்டு வந்தார் என்று...எங்கேயன் ஊரில் செய்திருப்பார்கள்...அதைக் காட்டியிருப்பார்கள்...அதற்க்கு ரஜனியையோ சினிமாக்காரனையோ குறை சொன்னா எப்படி...??! ரஜனி பேசும் போது எழுதிக் கொடுத்ததைப் பேசுகிறார்....அவர் சொன்னாரா இப்படிப் பேசுங்க என்று...இல்ல இப்படி சிகரட் அடியுங்க என்று இல்லைத்தானே...அவர் சொன்னாரா என்ன தலை என்று கொண்டு பின்னால வா என்று...இவர்கள் போனார்கள் அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்...அவ்வளவும் தான்..சமூகம் தான் சினிமாவையே கெடுக்கிறதே ஒழிய சினிமா சமூகத்தைக் கெடுக்கிறாப் போல தெரியல்ல...!

நடிகனோ நடிகையோ பூவோ மயிலோ மானோ நதியோ காடோ சோலையோ...ரசிக்கக் கூடிய விதமா இருந்தா ரசிக்கிறதில தப்பில்ல...ஆனா அந்த ரசனை என்பது உயர் ரகமாக இருக்க தரமான சிந்தனை அவசியம்...ரசனை கீழ் மட்டத்தை அடைவதைத் தடுக்க தரமான சுயசிந்தனையே அவசியம்...அதைவிட்டிட்டு ஒன்றை ரசிக்கக் கூடாது என்பதற்காக அதைப் படைக்க வேண்டாம் என்று சொல்ல முடியாது,,,! இப்போ எருமை ஒன்று சேற்றில் குளித்து வந்தால் ரசிப்பீர்களா...??! காண்பீர்கள்...ஆனால் ரசிக்க முனைய மாட்டீர்கள்..(சிலர் ரசிக்கக் கூடும்...அவர்கள் ரசனை வேறு விதமானதாக இருக்கலாம்) அதற்காக எருமையையோ இல்ல குளத்தில் சேற்றையோ புறக்கணிக்கச் சொல்வது என்ன நியாயம்...!

ஒன்றை ரசிக்கப் பிடிக்கவில்லை என்றால் நாம் தாம் அவற்றை தவிர்க்க வேண்டும்...காரணம்..நாம் ரசிக்க விரும்பாததை இன்னொருவன் உயர் ரசனையோடும் கூட காண முடியும்...அந்த வகையில்..ஒன்றை ரசிக்கப் பிடித்தவன் அதை ரசிக்கட்டுமேன்...! பொதுவாக ரசிக்கக் கூடாதது என்று ஒன்று இருப்பினும் அதை ரசிக்க விரும்புவனை ரசிக்க விட்டால் அவனே அதை ரசித்து ரசித்து அலுத்துத் திருந்த வாய்ப்பிருக்கும்...! அதை மறைத்தால்தான் அல்லது மறுத்தால்தான் அவனுக்கு தீர தேவை ஏற்பட்டு தீய வழிகளில் ரசிக்க முற்படுவான்...அதுதான் சமூகத்தைச் சீரழிக்கும்...! இப்போ உதாரணத்துக்குப் பாருங்கள் கமல் ரஜனி வியகாந், நதியா அமலா ரேவதி காலத்து ஸ்ரைல் இப்ப இல்லை இப்ப ஸ்ரேல் வேற...முன்னையது அலுத்திட்டுது விட்டுட்டாங்க...இப்ப உள்ளது நாளை அலுக்கு விட்டிடுவாங்க...அதைவிட்டிட்டு...தாவணியே போடு என்று கட்டாயப்படுத்துறதில என்ன நியாயம் இருக்கு...அது அவங்கள் அவங்கட சுதந்திரத்தைப் பறிப்பது போல...! அதற்காக தாவணி போடுவதைக் கைவிட வேண்டும் என்று சினிமா சொல்லிச்சின்னா அது தப்பு....! அப்படிச் சொல்லுதா...??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-10-2005, 11:58 AM
[No subject] - by வெண்ணிலா - 01-10-2005, 12:02 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 12:55 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 01:14 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 01:52 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 02:03 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 02:13 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 02:32 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 02:51 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 03:13 PM
[No subject] - by Nitharsan - 01-10-2005, 05:49 PM
[No subject] - by Mathuran - 01-10-2005, 06:00 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 07:21 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 09:50 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 09:53 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 10:50 PM
[No subject] - by kavithan - 01-10-2005, 11:02 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:02 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:08 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 12:12 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:15 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:18 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 12:23 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:26 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:42 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 01:08 AM
[No subject] - by Mathuran - 01-11-2005, 02:42 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 03:02 AM
[No subject] - by Nitharsan - 01-11-2005, 03:06 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 04:31 AM
[No subject] - by Mathuran - 01-11-2005, 08:50 AM
[No subject] - by வெண்ணிலா - 01-11-2005, 11:04 AM
[No subject] - by வெண்ணிலா - 01-11-2005, 11:35 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 05:40 PM
[No subject] - by shiyam - 01-11-2005, 07:08 PM
[No subject] - by shiyam - 01-11-2005, 07:15 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 08:07 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 09:07 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 09:35 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 09:53 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 10:01 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 10:11 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 10:16 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 11:47 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 12:22 AM
[No subject] - by tamilini - 01-12-2005, 12:32 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 01:16 AM
[No subject] - by Mathuran - 01-12-2005, 02:03 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 04:04 AM
[No subject] - by Nitharsan - 01-12-2005, 07:27 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 12:42 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 01:20 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 01:25 PM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 02:29 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 04:17 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 04:27 PM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 05:20 PM
[No subject] - by kavithan - 01-12-2005, 10:21 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 10:26 PM
[No subject] - by kavithan - 01-12-2005, 10:33 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 10:36 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 09:21 AM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 12:41 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 01:30 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 02:04 PM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 02:09 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 03:30 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 04:43 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 05:41 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 05:44 PM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 08:07 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 11:57 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 01:39 AM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 03:04 AM
[No subject] - by tamilini - 01-14-2005, 04:04 PM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 04:58 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 05:03 PM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 05:11 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 05:26 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 05:53 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 07:11 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 09:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)