Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முருகன் எங்கே ? மனிதாபிமானம் அற்ற ஜந்துக்கள் - சிட்னி
#13
Quote:அடப்பாவிகளா? சொன்னத ஒழுங்கா கேட்கா மாட்டியலோ? அது புது வருடம் பிறந்த இரவு. இரவு புதுவருட பூசைக்கு இங்க இருக்கிற அனைவரும் போவார்கள்... அங்க போனால் கொஞ்ச காசு தன்னும் சேர்த்து ஈழத்துக்கு அனுப்பலாம் எண்டு போய் இருக்கினம்.

அத்துடம், நான் ஏற்கனவே குறிப்பிட்டு உள்ளேண்..இது பேருக்கு தான் சிட்னி போவில்...ஆனல் கோவில் அமைந்து இருப்பது நடு காட்டில..

இதுக்கு என்ன பண்ணாலாம்...பேசாம, தமிழினி அக்காவ ஒரு நாளைக்கு 12 மணிக்கு ஒரு நடு காட்டில நிறுத்தி வைப்பம்...சின்னப்பு மப்பில இருக்கைக்கில காரை குடுத்து..இவவில ஏத்துற போல ஓட்ட செய்யலாம்..அப்புறம் பார்க்கலாமே, தமிழினி அக்க அழுறாவோ இல்லை அப்படியே இதயம் நிண்டு போய் டிக்கட் வாங்கிறாவோ எண்டு..

என்ன சொல்றிங்க?
என்ன தமிழ் நிலா சொல்லுறது எல்லாத்தையும் கேக்கிறதா..?ஃ நம்மாக்கள் சொல்லியிருக்காங்க மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று இல்லையா..?? அந்தக்கோவில் அப்படி பட்டது என்றால்.. நடு நிசியில பெண்கள் போனது அவர்களது தப்பு தானே.. மற்றது ஏன் அப்படி பட்ட இடங்களிற்கு ஆண்கள் கு}டப்போகவில்லை.. நடுநிசி காடு என்று பயப்படுற ஆக்கள் நாங்கள் கிடையாது.. காட்டுகையும் வாழ்ந்திருக்கம் நாங்க..
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by tsunami - 01-12-2005, 08:47 AM
[No subject] - by thamizh.nila - 01-12-2005, 09:07 AM
[No subject] - by thaiman.ch - 01-12-2005, 10:27 AM
[No subject] - by thamizh.nila - 01-12-2005, 10:36 AM
[No subject] - by thaiman.ch - 01-12-2005, 11:05 AM
[No subject] - by tsunami - 01-12-2005, 11:07 AM
[No subject] - by thamizh.nila - 01-12-2005, 11:28 AM
[No subject] - by tamilini - 01-12-2005, 04:57 PM
[No subject] - by Vasampu - 01-12-2005, 05:01 PM
[No subject] - by thamizh.nila - 01-13-2005, 04:25 AM
[No subject] - by thamizh.nila - 01-13-2005, 04:27 AM
[No subject] - by tamilini - 01-13-2005, 01:56 PM
[No subject] - by shiyam - 01-13-2005, 02:19 PM
[No subject] - by Vasampu - 01-13-2005, 04:55 PM
[No subject] - by vasisutha - 01-13-2005, 05:39 PM
[No subject] - by thamizh.nila - 01-14-2005, 05:45 AM
[No subject] - by tamilini - 01-14-2005, 03:27 PM
[No subject] - by thaiman.ch - 01-14-2005, 03:40 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 03:43 PM
[No subject] - by thaiman.ch - 01-14-2005, 05:22 PM
[No subject] - by Vasampu - 01-14-2005, 05:36 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 05:58 PM
[No subject] - by thaiman.ch - 01-14-2005, 09:23 PM
[No subject] - by thamizh.nila - 01-16-2005, 01:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)