01-13-2005, 01:30 PM
நாங்க தனிப்பிரச்சனை என்றது.. நான் சுறுட்டுப்பிடிச்கால்.. பிடிச்சால் என்று தான் சொல்லுறன்.. பிடிச்சால்.. அது வந்து என் குடும்பத்திற்கு தெரியலாம் அல்லது.. என் நண்பர்கள் அற மிஞ்சினால்.. என் ஊருக்கு தெரியவரும்.. ஆனால் விஜய் றஜனி போன்றவர்கள்.. பிடிச்கும் போது எத்தனை பேர் அதை பின்பற்ற வழியிருக்கு.. சாதாரனமாக சிகரட் குடிச்சால் பறவாய் இல்லை அதை ஸ்ரைலாக குடிக்கும் போது அவர்களது ரசிகப்பெருமக்கள்.. பின்வற்ற நினைக்கிறார்கள்.. காரணம்.. றஜனியின் ஸ்ரையிலும்.. அவருது பேச்சும்.. சின்னப்பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்திழுத்து.. அதைப்பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. ஒதாரணம் ஒரு தடவை சொன்ன 100 தடவை சொன்ன மாதிரி என்று... இப்படி தான் இந்த ஸ்ரைல வாற சிசரட் கடிப்பையும் தான் பொறுக்குகிறார்கள்.. சினிமா சாதாரன மனிதன் எல்லாருக்குள்ளும் ஏதாவது உரு தாக்கத்தை ஏற்படுத்தி தான் இருக்கு உதாரணத்திற்கு சினிமா நடிகர்கள் நடிகைகளின் படங்களை காவிக்கொண்டு அவர்களை பிடிக்கம்... பிடிக்காது என்று புலம்பிக்கொண்டடிருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.. இதில அவர்களை அழகு கவருதோ.. ஸ்ரைல் கவருதோ.. . யாருக்கு தெரியும்..
அதே மாதிரி தான் மரியாதையில்ல் பெரியவர்களை.. பேசுறதும் மரியாதையில்லாமல் பேசுற பெரியவர்களும் சழு{கத்தில இருக்கலாம்.. அவர்கள் பேசுவதை.. ஒருவர் பாக்கிறார் கேக்கிறார் என்றால்.. சினிமாவில பேசுறதை.. ஓராயிரம்சிறுவர்கள் பாக்கிறார்கள்.. எங்கை தாக்கம் அதிகம் சொல்லுங்க..
சழு}கத்தில நடக்கிற நல்லதை மட்டும் தான் படமாய் எடுங்க என்று நாங்க யாரும் சொல்லவில்லையே.. கெட்டதையும் எடுங்க மு}டப்பழக்கங்களை எடுங்க.. அதுகுளை துpர்க்க வழிகளை.. நாகரீகமாய்.. தாங்க என்று சொல்லுறம்.. தங்கட படத்தைப்பாக்கிற.. ரசிகர்களை ஸ்ரைல் என்ற ரீதியில்; கண்டதையம் கற்க வைக்காதேங்க.. நாலு நல்லதைச்சொல்லுங்க என்கிறம்..
படத்தில வாற படல்கள் அதுவும் சிலதுகள் படத்திற்கும் பாட்டிற்கும் தொடர்பெ இருக்காது.. பாடலுக்கு மட்டும் ஒரு நடிகை வருவா.. அவாவை இயக்குனர்கள் ஆடவைக்கிற விதம்.. அவாவிக்கு வழங்கிற ஆடைகளின் விதம் இவைகள் நல்லதாய்.. அமைய வேண்டும் என்று சொல்லுறம்.. சில பாடல்களில் வரிகள் கு}ட நாகரீகமாய் இருப்பதில்லை.. அவற்றைத்தவிர்கச்சொல;லுறம்..

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>