Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்சினிமாவும் ஈழத் தமிழர்களும் (ஆக்கம் பரணி)
#64
தமிழினி... கவர்ச்சி என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்...அதைச் சொல்லாமல்...அதற்குள் நன்மை தீமை பற்றிக் கேட்டால் எப்படிங்க சொல்ல முடியும்...! கவர்ச்சிக்கு என்று ஒரு வரைவிலக்கணம் இருக்கா இருந்தால் சொல்லுங்கள்...அதன் பின் அதன் நன்மை தீமை பற்றிச் சொல்ல விளைகின்றோம்...!

கவுண்டமணி செந்தில் கதைப்பது போல சமூகத்தில் கதைப்பவர்கள் இருக்கிறார்கள்...விவேக் போல வடிவேல் போல கதைப்பவர்களும் இருக்கிறார்கள்...இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா..??! நிரூபிக்க முடியுமா...???!

பெண்கள் சுருட்டடிப்பது தனிநபர் பிரச்சனை என்றால் விஜய் சிகரட் அடிப்பது மட்டும் எப்படி உங்களுக்குப் பிரச்சனையாகுது..??!

சிம்ரன் டான்ஸ் போடுவது எப்படி உங்களுக்கு அருவருப்பாகுது...அது அவரின் தனிப்பட்ட பிரச்சனை...அதையேன் உங்களதுவாக்கிப் பார்க்கிறீர்கள்...!

அதுபோக இலங்கையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பெண்கள் சினிமாவுக்கு முந்திய காலம் தொட்டே புகைப்பிடிக்கிறார்கள்...இப்போதும் தான் சுருட்டடிக்கிறார்கள்...அதைத்தான் சினிமா காட்டுகிறது...!
மேற்கில் பெண்களே புகையாகத்தான் இருக்கிறார்கள்..! ஆண்களை விட மிஞ்சி...! குடியிலும் தான்...! Idea

உடையலங்காரம் உடலலங்கார விடயத்தில் சினிமாவுக்கே அறுவுறுத்துவது அதுவதற்கென்று வடிவமைப்புக்களைச் செய்யும் நிறுவனங்களே....அவர்கள் சினிமாவை தொலைக்காட்சி போல ஒரு விளம்பர மையமாகப் பயன்படுத்துகிறார்கள்...ஏன் பஷன் சோக்களில் இல்லாததா சினிமாவில் இருக்கு...! ஏதோ சினிமா காட்டாவிட்டால் ஊர் உலகத்துக்கு உடை அலங்காரங்கள் தெரியாமல் போயிடும் என்றீங்களா...அது கிராமங்களாக இருக்கட்டும்...நிச்சயம் இல்லை...அதுவும் இன்றைய இணைய உலகில்....!

விதுரன்... மீண்டும் சொல்கிறோம்..சமூகத்தில் நடப்பதைக் காட்டித்தான் இப்படிச் செய்யாதே...செய்தால் இன்ன இன்ன நிகழும் என்று சொல்ல முடியும்...காட்டும் போது நல்லதையே காட்டி வரப்போகும் நல்லதுகளையும் சொல்லலாம்..தீமையைக் காட்டி அதன் பாதிப்புக்களையும் சொல்லலாம்...அதை விலக்கச் சொல்லி நல்லதுகளையும் சொல்லலாம்....இது எல்லாமே சினிமாவில் இருக்கு...நீங்கள் தீயதுகளைத்தான் நோக்குகிறீர்களே தவிர அது ஏன் சொல்லப்படுகிறது என்பதை நோக்குகிறீர்கள் இல்ல...!

சமூகம் இருளுக்குள் இருக்கிறது என்று சமூகத்தில் உள்ள நல்ல பக்கத்தை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால்...அது யதார்த்தம் அல்ல...சமூகத்தில் உள்ள நன்மை தீமை இரண்டையும் காட்டித் தீமைகளை அகற்றக் கோரும் போதே...அடிமட்டச் சிந்தனையாளனும் சிந்திக்க முற்படுவான்...! இல்லாவிட்டால் அவன் நன்மை எது தீமை எது என்று அறிய முடியாமலே தீமையை நன்மையென்று செய்யவும் வாய்ப்பு வந்துவிடும்...! அதுதான் சினிமாவில் காட்டப்படும் தீமைகளை சிலர் கடைப்பிடிக்கக் காரணம்...! அதற்குச் சினிமாவை குறை கூறுவதிலும் பார்க்க...அதைப் புறக்கணிப்பதிலும் பார்க்க...அப்படியான அடிமட்டச் சிந்தனை உள்ள மனிதனுக்கு நன்மை தீமையை பகுத்துக்காட்டி அதன் விளைவுகளை விளக்கி விளிப்புணர்வூட்டுங்கள்...அதுதான் அவசியம்...! சினிமாவும் அதைத்தான் செய்ய முயல்கிறது... நூறு வீதம் இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-10-2005, 11:58 AM
[No subject] - by வெண்ணிலா - 01-10-2005, 12:02 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 12:55 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 01:14 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 01:52 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 02:03 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 02:13 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 02:32 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 02:51 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 03:13 PM
[No subject] - by Nitharsan - 01-10-2005, 05:49 PM
[No subject] - by Mathuran - 01-10-2005, 06:00 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 07:21 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 09:50 PM
[No subject] - by tamilini - 01-10-2005, 09:53 PM
[No subject] - by kuruvikal - 01-10-2005, 10:50 PM
[No subject] - by kavithan - 01-10-2005, 11:02 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:02 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:08 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 12:12 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:15 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:18 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 12:23 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 12:26 AM
[No subject] - by kavithan - 01-11-2005, 12:42 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 01:08 AM
[No subject] - by Mathuran - 01-11-2005, 02:42 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 03:02 AM
[No subject] - by Nitharsan - 01-11-2005, 03:06 AM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 04:31 AM
[No subject] - by Mathuran - 01-11-2005, 08:50 AM
[No subject] - by வெண்ணிலா - 01-11-2005, 11:04 AM
[No subject] - by வெண்ணிலா - 01-11-2005, 11:35 AM
[No subject] - by tamilini - 01-11-2005, 05:40 PM
[No subject] - by shiyam - 01-11-2005, 07:08 PM
[No subject] - by shiyam - 01-11-2005, 07:15 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 08:07 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 09:07 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 09:35 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 09:53 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 10:01 PM
[No subject] - by tamilini - 01-11-2005, 10:11 PM
[No subject] - by Mathuran - 01-11-2005, 10:16 PM
[No subject] - by kuruvikal - 01-11-2005, 11:47 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 12:22 AM
[No subject] - by tamilini - 01-12-2005, 12:32 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 01:16 AM
[No subject] - by Mathuran - 01-12-2005, 02:03 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 04:04 AM
[No subject] - by Nitharsan - 01-12-2005, 07:27 AM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 12:42 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 01:20 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 01:25 PM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 02:29 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 04:17 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 04:27 PM
[No subject] - by kuruvikal - 01-12-2005, 05:20 PM
[No subject] - by kavithan - 01-12-2005, 10:21 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 10:26 PM
[No subject] - by kavithan - 01-12-2005, 10:33 PM
[No subject] - by tamilini - 01-12-2005, 10:36 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 09:21 AM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 12:41 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 01:30 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 02:04 PM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 02:09 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 03:30 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 04:43 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 05:41 PM
[No subject] - by Mathuran - 01-13-2005, 05:44 PM
[No subject] - by kuruvikal - 01-13-2005, 08:07 PM
[No subject] - by tamilini - 01-13-2005, 11:57 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 01:39 AM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 03:04 AM
[No subject] - by tamilini - 01-14-2005, 04:04 PM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 04:58 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 05:03 PM
[No subject] - by kuruvikal - 01-14-2005, 05:11 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 05:26 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 05:53 PM
[No subject] - by Mathuran - 01-14-2005, 07:11 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 09:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)