01-13-2005, 09:11 AM
என்ன மக்களாள்
நான் கதைத்தை விட்டு நீங்கள் உங்டபாட்டில் ஏதோ எல்லாம் கதைத்துக்கொண்டு இருக்கிறியள்....
நீங்கள் எப்ப என்னை மதிச்சனிங்கள்...
உங்கட நினைப்பு நீங்கள் எல்லாம் செய்வியள் என்று ஆனால் பாருங்கோ
நீங்கள் யாரும் இயற்கைக்கு மதிப்பளிப்பதில்லை....
நான் கோபம் கொண்டால்.....
என்ர குணம் தெரிஞ்ரிப்பியள்......
விடயத்தோட நின்று ஆகவேண்டியதை கவனியுங்கோ...

every one will die one day