![]() |
|
எண்ணங்களால் தனிநாடு அமைப்போம்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: எண்ணங்களால் தனிநாடு அமைப்போம்.... (/showthread.php?tid=5824) |
எண்ணங்களால் தனிநாடு அமைப்போம்.... - tsunami - 01-12-2005 பாரதியார் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே சுந்திரப்பள்ளு பாடத்தொடங்கி விட்டார் மக்களுடைய எண்ணங்களை சுதந்திரம் அடைந்து விட்டால் என்ன உணர்வு ஏற்படுமோ அதை ஏற்படுத்தினார்.... மக்களுடைய மனங்களில் எண்ணங்களை வலுப்படுத்தினார்..... எண்ணங்களால் தமிழீழம் அமைக்கலாம் அதை இன்றே எல்லோரும் தொடங்குங்கள் எண்ணங்களால் தனிநாடு அமைப்போம்... எண்ணங்களால் தனிநாடு அமைப்போம்.... நான் வந்ததால் என்ன லாபம் அடையப்போகின்றீர்கள் என்று இருந்து பாருங்கள்[/b] - hari - 01-12-2005 உங்கள தப்பாக நினைச்சுட்டன், நீங்கள் நல்ல நோக்கத்தோடுதான் வந்துள்ளீர்கள், ஆனால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு வேகமாக வந்திட்டீர்கள் அதனால் தான் எந்த அனர்த்தம் நேர்ந்தது. அடுத்தமுறை வரும் போது கடிதம் போட்டுட்டு வாருங்கள் சரியா - Vasampu - 01-12-2005 hari Wrote:உங்கள தப்பாக நினைச்சுட்டன், நீங்கள் நல்ல நோக்கத்தோடுதான் வந்துள்ளீர்கள், ஆனால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு வேகமாக வந்திட்டீர்கள் அதனால் தான் எந்த அனர்த்தம் நேர்ந்தது. அடுத்தமுறை வரும் போது கடிதம் போட்டுட்டு வாருங்கள் சரியா என்ன ஹரி இந்தக்காலத்திலே போய் கடிதம் கிடிதமெண்டு கொண்டு சுனாமி ஹரி சின்னப்பயல் நீங்கள் அடுத்தமுறை SMS அனுப்பிட்டு வாங்கோ சரியா. 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 01-12-2005 அதுவும் சரிதான்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 01-12-2005 hari Wrote:அதுவும் சரிதான்! <!--emo& பபிளிலும் வரும் கவனம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Nanthaa - 01-12-2005 Vasampu Wrote:[quote=hari]உங்கள தப்பாக நினைச்சுட்டன், நீங்கள் நல்ல நோக்கத்தோடுதான் வந்துள்ளீர்கள், ஆனால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு வேகமாக வந்திட்டீர்கள் அதனால் தான் எந்த அனர்த்தம் நேர்ந்தது. அடுத்தமுறை வரும் போது கடிதம் போட்டுட்டு வாருங்கள் சரியா என்ன ஹரி இந்தக்காலத்திலே போய் கடிதம் கிடிதமெண்டு கொண்டு சுனாமி ஹரி சின்னப்பயல் நீங்கள் அடுத்தமுறை SMS sms போட்டுட்டு வரட்டும். ஆனா sms மாதிரி கெதியிலை வராமல் ஆறுதலா அழிக்க வேண்டிய இடங்களை அழிச்சிட்டு வரட்டும். - Danklas - 01-13-2005 «ÐºÃ¢ ±ó¾ ¦ºø§À¡ÛìÌ SMS §À¡ÎȾ¡õ?? ¿õÀ¨Ã ¦¸¡Îí¸ö¡... À¢ÈÌ «Å÷ þÄí¨¸ìÌ Å¡ÃÐìÌ À¾¢Ä Äñ¼ÛìÌ ±Šõ¨… Á¡È¢§À¡ðÎÎõ.. º¢ÄÐ ¯Åû ±ýà ºó¾¢Ã¢ì¸×ìÌ SMS Á¡È¢ §À¡ðÎÎõ «Ð(ƒÉ¾¢À¾¢ ±ñ¼ ¨Å¸Â¢Ä) §À¡ð¼¡ø «ó¾ ÀýÉ¢ «ó¾ ¯¼õ¨Á à츢¦¸¡ñΠ¡ÕìÌõ ¦º¡øÄ¡Áø ÌÎ ÌÎ ±ñÎ Äñ¼ý §À¡Â¢Îõ... :evil: :evil: - Nanthaa - 01-13-2005 Danklas Wrote:«ÐºÃ¢ ±ó¾ ¦ºø§À¡ÛìÌ SMS §À¡ÎȾ¡õ?? ¿õÀ¨Ã ¦¸¡Îí¸ö¡... À¢ÈÌ «Å÷ þÄí¨¸ìÌ Å¡ÃÐìÌ À¾¢Ä Äñ¼ÛìÌ ±Šõ¨… Á¡È¢§À¡ðÎÎõ..தோழருக்கு அவவிலதான் இப்பவும் லவ்வு. சரிடா தோழா டோன்வொறி. மம்மிக்கு நீரு இப்ப ஜிம்மிடா கண்ணா. போபோ போய்யா டன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink:
- hari - 01-13-2005 kavithan Wrote:என்ன சுனாமியா?hari Wrote:அதுவும் சரிதான்! <!--emo& - tsunami - 01-13-2005 என்ன மக்களாள் நான் கதைத்தை விட்டு நீங்கள் உங்டபாட்டில் ஏதோ எல்லாம் கதைத்துக்கொண்டு இருக்கிறியள்.... நீங்கள் எப்ப என்னை மதிச்சனிங்கள்... உங்கட நினைப்பு நீங்கள் எல்லாம் செய்வியள் என்று ஆனால் பாருங்கோ நீங்கள் யாரும் இயற்கைக்கு மதிப்பளிப்பதில்லை.... நான் கோபம் கொண்டால்..... என்ர குணம் தெரிஞ்ரிப்பியள்...... விடயத்தோட நின்று ஆகவேண்டியதை கவனியுங்கோ... - shiyam - 01-13-2005 ஆஆஆஆஆஆ டக்கிலஸ் உதென்ன உன்ரை படம். எனக்கு மாரடைப்பு வராதது தான் குறை |