01-12-2005, 10:36 PM
Quote:தமிழினி...சில பெரியவர்களுக்கு தங்களை சிறுவர்கள் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கே ஒழிய தாங்களும் சிறுவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது...! பாடசாலைகளிலேயே சில ஆசிரியர்களுக்கு மாணவர்களைத் தாம் மதிக்க வேண்டும் என்பது தெரியாது..! மாணவன் ஆசிரியர் மீது மரியாதை பண்பு ஒழுக்கத்தைக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் பாடசாலை ஆசிரியர் சமூகம் தாம் அதற்குப் பிரதியீடாக மாணவர்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் காட்ட வேண்டும் என்பதை பல சந்தர்ப்பங்களில் அறிந்திருப்பதில்லை...ஆனால் மாணவர்கள் அதை எதிர்பார்க்கிறார்கள்...!
ஆசிரியர்கள் சிலர் இருக்கிறார்கள் அது உண்மை தான்.. அப்படி பட்டவர்கள் புரிந்து நடக்கணும்.. அதற்காக எல்லாப்பெரியவர்களையும் மதிக்காமல் நடக்க முடியுமா என்ன..??
முதல் எங்கையோ.. பெண்கள் சுருட்டுக்குடிப்பது பற்றியொரு கருத்திருந்தது.. குருவி.. ஓரு தனிப்பெண் சுருட்டு குடிப்பது.. அவவை பாதிக்கம் அற மிஞ்சினால் அந்த குடும்ப உறுப்பினர்களை பாதிக்கும்.. இது தனிநபர் பிரச்சனை ஆனால்.. சினிமா அப்படியல்ல.. சழூகங்கள் நாடுகள்.. போன்ற பொதுவான பிரச்சனை ஏற்படுத்தவல்லது.. அதில சிகரட்டை ஸரைலாக பிடிக்கும் போது அதைப்பலரும் பின்பற்ற நினைக்கலாம்.. நினைப்பார்கள்..?? சரி குருவிகள்.. இவ்வளவு நேரமும் சினிமாவால வாற கலாச்சார சீரழிவுகளை.. நாங்கள் சொன்னம் அதாவது தீமைகளை.. இதால வாற நன்மையை சொல்லுங்க பாப்பம் நீங்க.. இப்படி கவர்ச்சியாய்.. வாற படங்களின் நன்மையை சொல்லுங்க..?? :wink:
இப்போ நாங்களும் தான் சொல்லுறம்.. சினிமா முற்று முழுதாய்.. கலாச்சார சீரழிவுக்கு காரணமல்ல.. ஆனால் முக்கிய காரணியாய் இருக்கு என்று..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

