08-10-2003, 01:03 PM
ENDLFன் வானொலி **C இருந்து ஊளியர்கள் வெளியேறினர்.
ENDLF அமைப்பின் வானொலியான **C வானொலியில் கடைமையாற்றிய பல ஊளியர்கள் தன்மானத்துடன் வெளியேறியுள்ளனர். இந்தவானொலிப்பணிப்பாளர் தனது இயக்கத்தின் அங்கத்தவர்களாக இந்த வானொலியில் கடமையாற்றுபவர்களை இலங்கையில் ஊடகங்களுடாக பிரகடனப்படுத்தி இவர்கள் இலங்கையின் பல ஆயுதங்கும்பல்களுடன் சேர இருப்பதாகவும் புலிகளுக்கு எதிராக செயற்பட இருப்பதாகவும் அறிவித்திருற்தார். இதுமட்டுமல்லாமல் EPDP PLOTE SL ARMY EPRLF வரதர் அணி போன்ற அமைப்பினருடன் சேர்த்து இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பேச்சுகளிளும் இடுபட்டுவந்தார். இதற்காக இலங்கை செண்று பல இறானுவ தலைமைகளுடன் பேச்சுக்களிளும் ஈடுபட்டதுடன் றாசிக்குளுவுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டார். இதனைக்கண்டறிந்த அறிவிப்பாளர்கள் தாம் வானொலியில் இருந்து உத்தியோகபுhர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்தவிடயம் தொடர்பாக வெளியேறிய அறிவிப்பாளர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையின் வெளியிட்டுள்ளனர். ஆய்வாளர் கீரன் இளம் அறிவிப்பாளர் காண்டீபன் சந்தைப்படுத்தல்முகாமையாளர் குமார் நிகள்ச்சிப்பணிப்பாளர் தீபசுதன் புதிய புகள்பெற்ற இலங்கை ஒலிபரப்புக்குட்டுத்தாபன அறிவிப்பாளர் நந்திறாயன் ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.அவ் அறிக்கையில் மேலும் தமக்கும் ENDLF க்கும் இனி எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதுடன் தம்மை சாட்டி ஊடகத்திற்கு என சேர்த்த பணத்தில் தனது மனைவியின் நகைகளை அடைவுஎடுத்து மேலும் பல ஆயிரம் பவுண்டுகள் பணமோசடி செய்து இலங்கைசென்றதாகவும் தாம் கடந்த பல வருடங்களாக சம்பளம் வளங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன் தமிழ் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பணமோசடிக்கும் மிரட்டல்களுக்கும் விலகிய தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என மேலும் அந்த அறிக்கை தொடர்ந்து செல்கிறது. இவ்விடயம் தொடர்பாக விலகிய அறிவிப்பாளர்கள் எமது செய்திசேவைக்கு தகவல்தரும்போது தாம் தொடர்ந்து பணிப்பாளர் தமிழ்மக்களை வெளிப்படையாக காட்டிக்கொடுத்து வந்ததனாலும் தேசவிரோத செயல்களில் இருந்து விலகமறுத்ததனாலும் ஆராய்ந்து எடுத்தமுடிவு என தெரிவித்தனர்.