01-12-2005, 05:20 PM
தமிழினி...சில பெரியவர்களுக்கு தங்களை சிறுவர்கள் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கே ஒழிய தாங்களும் சிறுவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது...! பாடசாலைகளிலேயே சில ஆசிரியர்களுக்கு மாணவர்களைத் தாம் மதிக்க வேண்டும் என்பது தெரியாது..! மாணவன் ஆசிரியர் மீது மரியாதை பண்பு ஒழுக்கத்தைக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் பாடசாலை ஆசிரியர் சமூகம் தாம் அதற்குப் பிரதியீடாக மாணவர்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் காட்ட வேண்டும் என்பதை பல சந்தர்ப்பங்களில் அறிந்திருப்பதில்லை...ஆனால் மாணவர்கள் அதை எதிர்பார்க்கிறார்கள்...!
நாமே சில ஆசிரியர்கள் பாடம் எடுத்துவிட்டுச் சென்றவுடன்...அப்பாடா என்று பெருமூச்சு விட்டிருக்கின்றோம்.. பாடம் படிக்காமல் அல்ல...அவர்களின் நடத்தைகள் கண்டு....!
மீண்டும் சினிமாவுக்குள் வந்தால் சினிமாவை ஒரு ஊடகம் என்று கருதினாலும் கூட அது எத்தகைய ஊடகம் என்பது தெளிவில்லாதது...காரணம் சினிமா பெரிதும் பொழுதுபோக்கம்சங்களைத் தாக்கி வருகின்ற ஒரு வர்த்தக ஊடகம்...!
இப்போ பத்திரிகைகளை எடுத்துக் கொண்டாலே...தினசரிப்பத்திரிகைகளுக்கும் ஆனந்தவிகடன் போன்ற சஞ்சிகைகளுக்கும் இடையே வேறுபாடு உண்டு...! அதேபோல்தான் தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் இடையே வேறுபாடு உண்டு...! சினிமா தூய்மையான செய்திகளை சமூகத்துக்குக் காவி வரும் ஒரு ஊடகம் என்று வரையறுக்க முடியாது..அப்படிச் சொல்வதும் தவறு...! இப்போ ரஜனி காந் கூரைகள் விட்டு கூரைகள் தாவி சண்டை பிடிப்பதை ஒரு செய்தியாகக் கொண்டு யாராவது செய்ய முயல முடியுமா...??! இல்லைத்தானே...ஆனால் சினிமா சமூகத்தில் நிகழும் நிஜங்களையும் பிரதிபலிப்பதாக இருப்பதால் அது ஒரு பகுதிநிலை ஊடகம் எனலாமே அன்றி தூய மக்கள் ஊடகம் அல்ல....!
அது சமூகத்தில் நிகழும் சீரழிவுகளைக் காட்டி இதை செய்யாதே எனும் போது...சமூகம் அந்தச் சீரழிவுகளைத் தொடர்வது பற்றியே சிந்திக்கிறது...!
இப்போ காதலர் தினம் மற்றும் இணையம் பற்றி எமக்குச் சினிமா சொல்லித் தருவதற்கு முதலே சமூகத்தில் வியாபார நிலையங்கள் தொலைக்காட்சி நிகழ்சிகள்...பத்திரிகைகள்..சஞ்சிகைகள்...பாடசாலைக் குறிப்புக்கள் என்று பலதும் கற்றுத்தந்த பின் தான் சினிமா சொன்னது...இது பற்றி...! சினிமாக்காரன் புதிய உலகப் பிரஜை அல்ல...அவனும் எம்மோடுதான் வாழ்கிறான்...அவனுக்குள்ளும் சமூகத்தாக்கங்கள் இருக்க வாய்ப்புண்டு...அவற்றைப் பிரதிபலிப்பனவாகத்தான் அநேகம் சினிமாக்கள் படைக்கப்படுகின்றன...!
நாங்கள் சொல்லக் கூடியது இதுதான் சினிமா சமூகத்தில் உண்டு பண்ணும் தாக்கம் என்பது சமூகத்தில் எங்கேயோ நடக்கும் சமூகச் சீரழிவென்றை எல்லோருக்கும் அறியத்தருவதும்....அது துரிதமாக தாழ் நிலை சிந்தனை கொண்டவர்களை சென்றடைய உதவுவதும் தான்....! அதனால் சமூகச் சீரழிவு என்பது கொஞ்சம் விரைபு படுத்தப்படலாமே அன்றி அதுதான் சமூகத்தைச் சீரழிக்கிறது என்று கூறமுடியாது..சினிமா இல்லாவிட்டாலும் சமூகச் சீரழிவு நிகழத்தான் செய்யும்..என்ன வேகம் குறைவாக இருக்கலாம்...அதற்கு முக்கிய காரணம் சினிமாவைவிட சமூகத்தில் உள்ள தாழ்நிலை சிந்தனை உள்ள மனிதர்களே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>