01-12-2005, 05:07 PM
hari Wrote:உங்கள தப்பாக நினைச்சுட்டன், நீங்கள் நல்ல நோக்கத்தோடுதான் வந்துள்ளீர்கள், ஆனால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு வேகமாக வந்திட்டீர்கள் அதனால் தான் எந்த அனர்த்தம் நேர்ந்தது. அடுத்தமுறை வரும் போது கடிதம் போட்டுட்டு வாருங்கள் சரியா
என்ன ஹரி இந்தக்காலத்திலே போய் கடிதம் கிடிதமெண்டு கொண்டு சுனாமி ஹரி சின்னப்பயல் நீங்கள் அடுத்தமுறை SMS அனுப்பிட்டு வாங்கோ சரியா. 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

