01-12-2005, 05:01 PM
tamilini Wrote:அது சரி நடுநிசியில கோவிலுக்கு போனது யார் தப்பு.. பெண்கள் என்றாலும் சரி ஆண்கள் என்றாலும் சரி.. அவர்கள் உதவி செய்யவில்லை என்பது வேறு விடயம்.. நடு நிசியில் கோவிலில் யார் நிப்பார்கள் என்று சென்றார்கள்..??? சனம் சிக்காது.. நடுநிசிப்பு}சைக்கு சனம் வரும் என்று போனவையோ..??? அல்லது கோவில் நிருவாகிகளிடம் வாங்க போயிருந்தால்... கு}ட நடு நிசியில ஏன்க போனவை..:roll: :roll: :roll: இதுக்கெல்லாம் அழவேண்டிய தேவையே.. இல்லை.. நடுநிசியில. உதவி கேட்டுப்போனவை.. நடுறோட் பற்றி கவலைப்படுறதா..??? நம்ம நாடு என்றால் சரி லைட் இல்லை.. ஆக்கள் போக்கு வரத்தில்லை.. பயப்பிட..
உதென்ன கேள்வி டிஸ்கோ முடிஞ்சு நேரே போயிருப்பினம். :wink: :wink: :wink: :wink:


:roll: :roll: :roll: இதுக்கெல்லாம் அழவேண்டிய தேவையே.. இல்லை.. நடுநிசியில. உதவி கேட்டுப்போனவை.. நடுறோட் பற்றி கவலைப்படுறதா..??? நம்ம நாடு என்றால் சரி லைட் இல்லை.. ஆக்கள் போக்கு வரத்தில்லை.. பயப்பிட..