01-12-2005, 04:27 PM
Quote:இன்னும் ஒரு உதாரணம்...காதலர் தினம் என்பது என்பதும் மேற்கில் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டாலும் இணைய வளர்ச்சிக்குப் பிறகுதான் அது பட்டிதொட்டி எங்கும் வந்தது... இணையத்தில் சற் என்பது கூட இணைய வளர்ச்சிக்குப் பிறகுதான் வந்தது..இவை அனைத்தும் சமூகத்துள் ஆதிக்கம் செய்த பின் தான் சினிமாவுக்குள் வந்தது...இவற்றைச் சினிமாதான் தந்ததென்றால்...உங்களை என்னென்பது...!இப்ப பாருங்க.. இலங்கையில இருக்கிற அல்லது இந்தியாவில இருக்கிற எத்தனை பேர் இணையம் பாவிக்கிறார்கள்..??? எல்லோரும் பாவிக்கிறார்களா..??? இல்லையே.. ஆனால் பலபேருக்கு.. காதலர் தினம் பற்றி தெரியும்.. எப்படி சினிமாவில கு}டிய பேர் பாக்கிறாங்க.. மற்றவங்களுக்கு சொல்லுறாங்க.. அப்படி அந்த செய்தி பரவுது.. இணையம் என்பது.. இப்ப தாங்க நம்ம நாட்டில வsர்ந்து வருது.. நீங்கள் கிளிநொச்சியில வன்னியில இருந்திருக்கிறீங்களா..?? அங்க காதலர் தினம் எத்தனை பேர் கொண்டாடுறாங்க..??? கொழும்பில எத்தனை பேர் கொண்டாடுறாங்க..?? இப்ப யாழ்பாணத்திலையும் கன பேர் கொண்டாடலாம்..?? சினிமா என்கிறது.. ஒரு பெரியி விரிந்த ஊடகம்.. அதை நல்ல முறையில மக்களை வழி நடத்திற விதமாய் பாவிக்க சொல்லித்தான் நாங்கள் சொல்லுறமே தவிர.. அதை நிப்பாட்டச்சொல்லி சொல்லவில்லையே..??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

