01-12-2005, 03:34 PM
உங்கள தப்பாக நினைச்சுட்டன், நீங்கள் நல்ல நோக்கத்தோடுதான் வந்துள்ளீர்கள், ஆனால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு வேகமாக வந்திட்டீர்கள் அதனால் தான் எந்த அனர்த்தம் நேர்ந்தது. அடுத்தமுறை வரும் போது கடிதம் போட்டுட்டு வாருங்கள் சரியா

